6 மாத கர்ப்பம், கால் கடுக்கிரது,உதவுங்கள் ப்ளீஸ்..VERY URGENT

அன்பு சகொதரிகளே... இறைவன் கிருபையால் நான் இப்பொ முதல் கர்ப்பம்,,இப்போ 5 மாதம் முடிந்து,6 மாத கர்ப்பிணி..
எனக்கு விடாமல் 2 நாட்களாக இடது கால் கடுக்கிரது.இரவில் தான்க முடியாத அளவு கடுக்கிரது.
என் அம்மா காலில் சுடு தண்ணீர் ஊற்றீனால் வலி குறையும் என்று சொன்னார்கள்,, கோடரி தைலம் (AXE OIL),ROSIDEN GEL, எதை செய்தாலும் வலி குறையவில்லை...

பிளீஸ் தெரிந்தவர்கள் நிவாரனம் சொல்லவும்.

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

பிளீஸ் தெரிந்தவர்கள் நிவாரனம் சொல்லவும்
நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

பஜீலா! நீங்க இந்த மாதிரி கேள்விகளை உங்க மருத்துவரிடம் உடனே கேட்பது நல்லது. தக்க சமயத்தில் செய்யப்படும் மருத்துவ பரிசோதனை உங்களுக்கும் குழந்தைக்கும் நல்லதே... பிளீஸ் இங்க கேள்விக்கு பதில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான அனுபவம் இருக்கும். உங்க உடல் நிலை பற்றி மருத்துவர் தான் பதில் அளிக்க வேண்டும்.... உங்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன்..

Dont panic.. a Medical Doctor will be of best assistance.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ரொம்ப தேன்க்ஸ் இலா பதில் தந்ததுக்கு, யாருமே என் பதிவுக்கு பதில் தரலை’’னு வருத்தமாக இருந்தது. உங்க பதிவு ஆருதல் தருகிரது.

வெயிட் அதிகமாவதால், நன்றாக சாப்பிடாததால் போதிய சத்து இன்றீயும், இப்படி கால் கடுக்குமாம்.நான் போகும் டாக்டர் லீவு,அதனால் நாளை தான் செல்ல வேண்டும்.எனக்காகவும் கொஞசம் பிரார்திக்கவும்,பிளீஸ் .

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

hi friend,

eravil thuuggum mun vedhuvedhuppanna thanneerai eduppil urrikkittu
thuugunga pain erukkathu.ennakku 4.5 age-il oru baby erukkiral.
ennakum ethei experience erunthathu.

keep smile forever

மேலும் சில பதிவுகள்