pls reply me

அன்புள்ள தோழிகளுக்கு,
அனைவரும் நலமா? எனக்கு ஒரு சந்தேகம் மாதவிலக்கு ஆன 7வது நாள் இருந்தால் கர்பம் ஆவார்களா எந்த நாட்களில் இருக்கவேண்டும் pls reply me

தோழி லதாகணபதி,
மாதவிலக்கு சுழற்சி 28 நாட்களாக இருந்தால், 7-20 நாள் வரை சேர்ந்தால் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு உண்டு..10-18 நாட்கள் கண்டிப்பாக சேர்ந்து இருக்க வேண்டும்.

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

lathakumar
அன்பு Fajeela ferveen அவர்களுக்கு,
உடனே பதில் கொடுத்தர்கு நண்றி

lathakumar

மேலும் சில பதிவுகள்