பனானா லஸ்ஸி

தேதி: October 31, 2009

பரிமாறும் அளவு: 2 நபருக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வாழைப்பழம் - 2
தயிர் - 200 மில்லி
சர்க்கரை அல்லது தேன் - 2 டீஸ்பூன்
சால்ட் - பின்ச்
ஐஸ் க்யூப் - சிறிது


 

வழைப்பழத்தை தோல் உரித்து சிறிய துண்டுகளாக கட் செய்து கொள்ளவும்.
பின்பு பழத்துடன் தயிர், சால்ட், சர்க்கரை அல்லது தேன் சேர்த்து மிக்ஸியில் அடித்து தூள் செய்த ஐஸ் க்யூப் சேர்த்து கட் செய்த வழைப்பழம் சிறிது போட்டு அலங்கரித்து சில்லென்று பரிமாறவும்.
சுவையான பனானா லஸ்ஸி ரெடி.


நோன்பு காலத்தில் வாழைப்பழம், தயிர், சர்க்கரை சேர்த்து மிக்ஸ் செய்து சாதத்தில் பிசைந்து இஸ்லாமிய இல்லங்களில் பிரியப்பட்டோர் சாப்பிடுவது வழக்கம்.

மேலும் சில குறிப்புகள்