மின்ட் லஸ்ஸி

தேதி: October 31, 2009

பரிமாறும் அளவு: 2 நபருக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புதினா - 2 டேபிள்ஸ்பூன்
கெட்டித்தயிர் - 1கப்
குளிர்ந்த நீர் - 1 கப்
சீரகப்பொடி - கால் ஸ்பூன்
உப்பு - கால் ஸ்பூன்


 

புதினாவை ஆய்ந்து கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்
சீரகத்தை வறுத்து தூள் செய்து கொள்ளவும்.
பின்பு புதினா, தயிர், குளிர்ந்த நீர், சீரகப்பொடி, உப்பு சேர்த்து நுரைக்க மிக்ஸியில் அடிக்கவும்.
சுவையான மிண்ட் லஸ்ஸி ரெடி. இதனை அழகிய கண்ணாடி டம்ளரில் சிறிது புதினா, சீரகப்பொடி தூவி அலங்கரித்து பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்