அரட்டை - 98 அப்பப்பா.... பல நாட்களுக்கு பின் மீண்டும் அரட்டை !!!

அரட்டை - 98 அப்பப்பா.... பல நாட்களுக்கு பின் மீண்டும் அரட்டை !!!

வாங்க சோனியா.... ரொம்ப நாளா விமானத்துகுள்ள ஒலிஞ்சிட்டு இருந்ததா சொன்னாங்க... நலமா?

வாணி... நலமா? உங்க இரன்டு குழந்தைகள் நலம்'னு பார்த்தேன்.... மகிழ்ச்சி. :)

வின்னி.... நலமா? மிக்க நன்றி. தம்பியோ தங்கையோ.... அதனால் அதை பற்றி அவள் கண்டுக்கவே இல்லை. ;)

ஆயிஸ்ரீ.... நலமா? நாங்க நலம்.

லக்ஷ்மிஷங்கர்... நலமா? நாங்க நலம். வாழ்த்து'க்கு என் நன்றிகள்.

மகேஸ்வரி... நாங்க நலம். நீங்க நலமா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதா அக்கா என்ன மாதிரி நல்லவங்க கன்னுக்கு தான் என்ன விசாரித்த நல்லுள்ளங்களை தெரியும், அதான் எனக்கு தெரிந்து, நீங்க எப்படி இருகிங்க, மகேஸ் நான் நலம்பா, நீங்க எப்படி இருகிங்க, ஆயுஸ்ரீ நான் உங்க கூட இப்பம் தான் பேசுரேன், நீங்க புதுஷா, நீங்க எப்படி இருகிங்க, நான் நல்லா இருக்கேன், என்ன விசாரித்தமைக்கு நன்றி,

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹாய் அனைவரும் நலமா? எல்லருக்கும் இனிய காலை வணக்கம்....

இன்றைய போழுது இனிய போழுதாகுக..

வனிதா நலமா? உங்கலுக்கு நல்ல படியா பிரசவம் ஆக வாழ்த்துக்கள்.... ( இந்த‌ விஷ‌ய‌ம் புதுசா பாக்குர‌வ‌ங்க‌ அறுசுவை காணாவ‌த‌வ‌ர் ப‌க்க‌ம் பாக‌ம் 4ல் பார்க்க‌வும்...)

சோனியா ந‌ல‌மா? என்ன‌ ரொம்ப‌ பிசியா? உன்னை ப‌க்க‌வே முடியலை...

வாணி நான் ந‌ல‌ம்... நீங்க‌ குழ‌ந்தைக‌ள் ந‌ல‌மா?

வானாதி அக்கா நலமா? பையன் எப்படி இருக்கான்...

ஆயிஸ்ரீ நலமா? யாருக்கு பார‌தியார் பாட்டு...

லக்ஷ்மிஷங்கர் நலமா? குழந்தைகள் நலமா?

மகேஸ்வரி ந‌ல‌மாப்பா? என‌க்கு ஏன் மெயில் ப‌ன்ன‌ல‌? நான் எதிரிபார்த்தேன்...

இமா அம்மா நலமா? செபா அம்மா நலம?

நான் நல்லா இருக்கேன்... மற்ற அனைவரும் நலமா?

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

எல்லாரும் எப்படி இருக்கிங்க. ப்ரபா என்னொட mail கிடைத்தா? நீங்கள் ஏன் எனக்கு இன்னும் பதில் போடவில்லை
வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

எல்லோருக்கும் வணக்கம்,
பாரதியார் பாட்டின் எல்லா வரிகளையும் கொடுத்த லஷ்மி, ரொம்ப நன்றிப்பா... நீங்க நலமா?

வனிதா நான் நலம்ப்பா.. உங்க பொன்னு யாழினி மற்றும் உங்கள் உடல் நலமா? அப்புறம் வாழ்த்துக்கள் சுகப்பிரசவமாக...

ப்ரபா, நலமா? இந்த பாட்ட்டு என்றைக்கோ படித்தது.. நெட்டில் தேடிப் பார்த்தேன்ப்பா.. கிடைக்கவில்லை.. நல்ல பாடல்களை சேர்த்து வைத்துக்கொள்ளத்தான்..

சோனியா, நான் நலம்... நான் புதிது இல்லப்பா... 2 வருடம் ஆச்சு அறுசுவையில் இணைந்த்து.. குட்டிப்பையன் கவினோடு நேரம் சரியாக இருப்பதால் அப்பப்ப தான் வர முடியுது... நீங்க எப்படி இருக்கீங்க..

அன்புடன்,
ஆயிஸ்ரீ

அன்புடன்,
ஆயிஸ்ரீ

பிரபா நலமா? நேற்று மெயில் அனுப்பினேன். பார்த்தீர்களா...........

வனிதா நான் நலம். நீங்க நலமா?

வாணி, சோனியா, பிரியா, சுபா, சுபத்ரா, லஷ்மிசங்கர்,ஐஸ்வர்யலஷ்மி, சந்தனா, இமா, இலா, அம்முலு, ஆயிஸ்ரீ மற்றும் அனைத்து தோழிகளும் நலமா?

அன்புடன்
மகேஸ்வரி

ஹாய் மகேஷ்யுவா நலமாக இருக்கீங்களா.நீங்கதான் மறக்காம என்னை நலம் விசாரிக்கிறீங்க. ரெம்பரெம்ப நன்றி.நான் நல்லாஇருக்கேன் மகேஷ்.

நான் நலம். எதுக்குபா நன்றி எல்லாம் சொல்லுறீங்க....... விருப்பமிருந்தால் உங்களை பற்றி சொல்லுங்கள்.

அன்புடன்
மகேஸ்வரி

என்னை விசாரித்தமைக்கு நன்றி மகேஸ்வரி.எப்படி இருக்கீங்க. அம்முலு நீங்க எப்படி இருக்கீங்க? நானும் உங்களை விசாரிச்சிட்டேன்ப்பா....
கண்டிப்பா நேரம் கிடைக்கும் போது திரும்ப வரேன் உங்களோடும், எல்லோரோடும் உரையாட (ரொம்ப நல்லா அரட்டை அடிக்கத் தெரியாதுப்பா)...

அன்புடன்,
ஆயிஸ்ரீ

அன்புடன்,
ஆயிஸ்ரீ

அன்புத்தோழிகள் அனைவருக்கும் ஹாய்,

நான் நலம்.
மகேஸ்வரி நலமா? எனக்கு மெயில் இல்லையா?
வாணி நலமா?என்னப்பா பயப்படுத்துறிங்க.குழந்தைகள் நலமா?
வனிதா நலமா? யாழினி(பெயர் அழகாக உள்ளது) நலமா?
பிரபா நலமா? என் பெயர் மிஸ் ஆகுதேப்பா
உமா (பாப்ஸ்) நலமா? ரோஹித் நலமா? என் குழந்தை நலம்.
லக்ஷ்மி ஷங்கர் நலமா?
சந்தனா நலமா?என்ன பட்டிமன்றம் பக்கம் வரவில்லையா?
இமாஅம்மா நலமா? உங்க ஆல்பம் நான் பாக்கலை, எங்கு உள்ளது?
செபா அம்மா நலமா? அவங்க செய்த கீரிடம் பார்த்தேன், நானும் கண்டிப்பா என் மகளுக்கு செய்வேன்,புதுநன்மையின் போது.
சுபா நலமா? ஏன்ப்பா வரமாட்டீங்க? மானசா நலமா?
வானதி நலமா? குழந்தைகள் நலமா?
சோனியா நலமா? ஏன் ரொம்ப பிஸியா? என்னை ஞாபகமிருக்கா?
தேன்மொழி அக்கா நலமா? குழந்தைகள் நலமா?
பிரியா நலமா?
ஜீனோ நலமா? என்ன ரொம்ப பிஸியா ? நலம் விசாரிக்க கூட வரவில்லை.டோரா நலமா?
ஃபிரித்தி நலமா? இனியா நலமா? குட்டிபையன் நலமா?
புனிதா நலமா?
என் புதிய தோழிகள் ஆயிஸ்ரீ, அம்முலு நலமா?
அன்புடன் சுபத்ரா.

with love

மேலும் சில பதிவுகள்