அரட்டை - 98 அப்பப்பா.... பல நாட்களுக்கு பின் மீண்டும் அரட்டை !!!

அரட்டை - 98 அப்பப்பா.... பல நாட்களுக்கு பின் மீண்டும் அரட்டை !!!

ஹாய் மகேஷ்.என‌க்கு ஒரு மகன்.10வயதில்.மூன்றுபேர்தான்.நான் தற்சமயம் வேலை செய்யவில்லை.இங்கு வந்து 11ஆகிறது. உங்களுக்கு பிள்ளைகள் இருக்கிறார்களா.வேலை செய்கிறீங்களா.

ஹாய் ஆயிஸ்ரீ நன்றி.நான் நலம். எங்கே அவசரமா போறீங்க

மகேஸ்வரி ஈரோடு பக்கத்தில் எந்த ஊர். உங்களுக்கு ஒத்தகடை தெரியுமா?
அன்புடன் சுபத்ரா.

with love

ஹாய் சுபத்ரா.நன்றி.நலமாக இருக்கீங்களா

ஆஹா இன்று தான் தோழிகளுடன் online-ilபேச முடிந்தது. நான் நலம் அம்முலு. மகன் பெயர் என்ன? என்னை பற்றி கேட்காமலே சொல்கிறேன், ஒரு மகள் செனோரா.
அன்புடன்,சுபத்ரா.

with love

சுபத்ரா.மன்னிக்கவும்.மகேஸ் கேட்டிருந்தா.அதுதான் அந்த பதில்.மகன் பெயர் அபி.மகளின் நேம் வித்தியாசமாக இருக்கிறது. நாங்க இருவர் மட்டுமே அரட்டையில்.

அம்முலு நான் வேலைக்கு செல்கிறேன். இப்பொழுதுதான் கர்ப்பமாக உள்ளேன்(7 மாதம்).

சுபத்ரா நான் ஈரோட்டுக்கு அருகில் கோபி. ஒத்தகடை ஊர் கேள்விப்பட்டுள்ளேன். உங்கள் மெயில் ஐடி தெரியாது. அதுதான் மெயில் பண்ணவில்லை.........

அன்புடன்
மகேஸ்வரி

வாழ்த்துக்கள் மகேஸ்வரி. உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள்(கண்ணாடியில் மட்டும் அல்ல).
நீங்கள் என்னுடன் படித்த தோழியோ என்ற எண்ணம் என் மனதில் இருந்து கொண்டே இருந்தது, அதான் ஊரை விளக்கமாக கேட்டேன். உங்கள் கணவருக்கும் என் வாழ்த்துக்களை சொல்லிவிடுங்கள். என் மெயில் ஐடி subatneilseno@gmail.com(கட்டாயம் கிடையாது.)
அன்புடன்,
சுபத்ரா,

with love

தேங்ஸ் சுபத்ரா. நான் மெயில் அனுப்பியுள்ளேன். செக் பண்ணுங்க.....

அன்புடன்
மகேஸ்வரி

ஹாய் மகேஷ்யுவா.நலமாக பெற்றெடுக்க வாழ்த்துக்கள்.நல்லகாலம் முதலே சொல்லிவிட்டீங்க.

மேலும் சில பதிவுகள்