அரட்டை - 98 அப்பப்பா.... பல நாட்களுக்கு பின் மீண்டும் அரட்டை !!!

அரட்டை - 98 அப்பப்பா.... பல நாட்களுக்கு பின் மீண்டும் அரட்டை !!!

ஒகே மகேஸ்வரி கண்டிப்பாக அனுப்புவேன்.
அன்புடன், சுபத்ரா.

with love

ஹாய் ,தோழிகள் அனைவரும் நலமா ?பிரபா ,லக்ஷ்மி ,தேனு ,மகேஷ் யுவா ,மகேஸ்வரி ,சுபா ,சுகா ,இலா ,இமா ,சுபத்திரா ,அதிரா ,திவ்யா ஆறுமுகம் ,திவ்யா அருண் ,ஹைஸ்
அண்ணா ,சுவர்ணா ,வாணி வனிதா ,புனிதா ,உமா ,சந்தனா ,இன்னும் பெயர் விட்டு போனவர்கள் எல்லோரும் நலமா ?
வாழ்க வளமுடன் "அன்புடன் ஐஸ்வரியலக்ஷ்மி .

ஆயிஸ்ரீ.... மிக்க நன்றி. நான் நலம். நீங்க நலமா?

சுபத்ரா.... மிக்க நன்றி (பேர் அழகா இருக்குன்னு சொன்னதுக்கு.) நலமா? ;)

மகேஸ்வரி... வாழ்த்துக்கள். உடம்பை பார்த்துக்கங்க. :)

ஐஸ்வரியலக்ஷ்மி .... நான் நலம். நீங்க நலமா?

இமா, செபா ஆன்ட்டி, இலா, உத்ரா, அதிரா, சாய்கீதா, சீதாலக்ஷ்மி, அம்முலு, சுபா, சுகா, கவி, செல்வி, சோனியா, பிரபா, வாணி, வின்னி, மாலி, புனிதா, உமா, சந்தனா, மிசஸ் ஹுசைன் மற்றும் அனைத்து தோழிகளும் நலமா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் மகேஸ் நீ கர்பமா இருக்கியா என் கிட்ட சொல்லவே இல்ல, ஓகே ஆல் த பெஸ்ட் பா. நல்ல படியா நல்ல ஆரோக்கிய மான ஒரு குழந்தைய பெற்று ஆரோக்கியத்துடன் இரண்டுபேரும் வாழ வாழ்த்துக்கள். ஹாய் சுபத்ரா எப்படி இருகிங்க, நான் நலம் வீசாரித்தமைக்கு நன்றி, வனிதா அக்கா நான் நலம், நீங்க எப்படி இருகிங்க, வீசாரித்தமைக்கு நன்றி, ஹாய் லக்ஷ்மி எப்படி இருகிங்க, நான் நலம் விசாரித்தமைக்கு நன்றி, ஹாய் பிரபா அக்கா நான் நலம், நீங்க எப்படி இருக்கிங்க விசாரித்தமைக்கு நன்றி,ஹாய் ஆயிஸ்ரீ நான் நலம் நீங்க உங்க பையன் எப்படி இருக்கான், வீசாரித்தமைக்கு நன்றி, ஹாய் வனி எப்படி இருகிங்க, நான் நலம் விசாரித்தமைக்கு நன்றி, மற்றும் அனைத்து தோழீஸ்களும் நலமா,

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹாய் ஹாய் ஹாய், நம்ம வனிதா அக்கா அரம்பித்த திரட்ல ஒரு பதிவு கூட போடலனா நான் என்ன தங்கைபா. அதான் போடுரேன்.
ஹாய் அதிரா அக்கா
செல்வி அக்கா
இமா அம்மா
ஜெயா அக்கா
பிரபா அக்கா
இலா அக்கா
மகேஸ்
சுபா
லக்ஷ்மி அக்கா
லட்சுமி
சுகா
தனிஷா அக்கா
தாளிக்கா அக்கா
உத்ரா
வாணி
வனி
ஹூசைன் அம்மா
சந்தனா அக்கா
கவி
கவிதா அக்கா
கீதா அக்கா
மேனகா அக்கா
தாமரை அக்கா
சுரேஜினி அக்கா
சுகி
ஸ்ரீ
லாவன்யா
சொர்னா
ஹைஸ் அண்ணா
லதா அண்ணி
உமா அக்கா
சாந்தோ
ஜீனோ
திவ்யா
ஜெலிலா பானு அக்கா
காயூ
ஹரிகாயத்ரி
கார்த்திகா
பிரியா
கலா
மனோகரி அக்கா
கதீஜா
தேன்மொழி
இளவரசி அக்கா
மற்றும் பெயர்விட்டு போன அனைத்து தோழிகளும் நலமா. என்ன வனிதா அக்கா எப்படி இருகிங்க, எப்புடி

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹலோ சோனியா நீங்க எப்படி இருக்கீங்க? என்னையும் நீங்க விசாரித்திருந்ததைப் பார்த்தேன் நன்றி. நான் நலமுடன் கொஞ்சம் பிஸியாக இருக்கின்றேன். இப்படி எல்லோர் பெயரையும் வரிசையாக ஞாபகத்தில் வைத்திருந்து விசாரிப்பது பாராட்டுக்குரியது நன்றி மீண்டும் சந்திப்போம்.

அனேகமாக தனது ஒவ்வொரு பதிவிலும் என்னை நலம் விசாரிக்கும் பிரபா தாமு மற்றும் வனிதா, தனிஷா, தேன்மொழி, ஹைஷ், ஜீனோ, சந்தனா இன்னும் என்னை விசாரித்த நான் இங்கு பெயர் குறிப்பிட மறந்த அனைத்து அறுசுவை உறுப்பினர்களுக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள். அடிக்கடி பதிவு போட முடியவில்லை. என்னால் முடியும் போது அறுசுவை திறபடமாட்டேன் என்கிறது. ஆனாலும் தினமும் அனேகமாக எல்லோருடைய பதிவுகளையும் வாசித்துவிடுவேன்.
மீண்டும் அனைவருக்கும் நன்றிகள்.

ஹாய் தோழிஸ் அனைவரும் நலமா? அனைவருக்கும் இனிய காலை வணக்கம்...... இனி நான் தினம் வருவேன் என்று நினைக்கிரேன்...

அறுசுவை வர மாட்டங்குது... பதில் காத்துல கானும், என்று எந்த ஸ்டேசனில் கம்பலைன்னு தரனும்....

பிர்யா எனக்கு மெயில் கிடச்சுதுப்பா.... சாரிப்பா யாருக்கிட்டையும் பேச முடியலை... இங்க நெட் பிரபலாம இல்லை நானே பிராபலாம தெரியலை.... அதான் இனி போடுரேன்...

ஆயிஸ்ரீ நலமா? நான் நலம்... உங்கல பத்தி சொல்லுங்க? அப்பரம் பாரதி பாட்டு என்று கேட்டால் நிறைய கிடைக்கும் பா... தேடி பாருங்க... நீங்க‌ இங்க‌ வ‌ந்துட்டிங்க‌லா இனி ந‌ல்ல‌ அர‌ட்டை அடிப்பிங்க‌ க‌வ‌லை ப‌டாதிங்க‌...

மகேஸ்வரி பார்த்தேன் உங்க‌லுக்கு ரீப்பிலே அனுப்பி இருக்கேன் பாருங்க‌.... நீங்க‌ க‌ர்ப‌மா சொல்ல‌வே இல்லை... ஏம்ப்பா? ச‌ரி அது உங்க‌ விருப்ப‌ம்... நீங்க‌லும் குழ்ந்தையும் ந‌ல‌முட‌ன் இருக்க‌ வாழ்த்துக்க‌ள்....சோன்
அம்முலு நலமா? உங்க கிட்ட பேசி ரொம்ப நாள் ஆகுது....

சுபத்ரா நலமா? சாரிப்பா எனக்கு அப்ப ரொம்ப கைவிரல் பெயின் அதான் அதிகம் டைப் பன்ன முடியலை. குழ‌ந்தை எப்ப‌டி இருக்கு? குழ‌ந்தை பெய‌ர் என்ன‌ப்பா?

ஐஸ்வரியலக்ஷ்மி அம்மா எப்படி இருக்கிங்க? அங்க கால நிலை எப்படி இருக்கு.... இன்னிக்கு உங்க வீட்டு மெனு என்ன அம்மா?

வ‌னிதா ந‌ல‌மாப்பா? உட‌ம்ப‌ பாத்துக்கோங்க‌? உங்க‌ பொண்னு ந‌ல‌மா?
ஏன் அருசுவை இப்ப நிறைய பேர் ஆலையோகானும்...

சோனியா ந‌ல‌மா? என்ன‌ ரொம்ப‌ நாள் ஆலையே கானும்... நான் ந‌ல‌ம்டா.... மெயிலும் வ‌ர‌து இல்லை... நான் அனுப்புன‌துக்கு ப‌தில் வ‌ர‌லை...

செபா அம்மா & இமா அம்மா ந‌ல‌மா? அம்மா உங்க‌லா முடியும் போது வ‌ந்து ப‌தில் போடுங்க‌ அம்மா..... ஒன்னும் பிர‌ச்ச‌னையில்லை....

அதிரா நலமா? என்னப்ப அரட்டைக்கு வரமாட்டங்கரிங்க? ஏன்? குழ்ந்தை நலமா?

செல்வி அம்மா ந‌ல‌மா இருக்கிங்க‌லா? எப்ப‌ வ‌ருவிங்க‌? இப்ப‌ உட‌ம்பு ப‌ர‌வாயில்லையா? உங்க‌ பேர‌ன் எப்ப‌டி இருக்கார்... அக்கா நல‌மா?

இலா ந‌ல‌மா? என்ன‌ ரொம்ப‌ பிசியா? எங்க‌ கிட்ட‌ பேச‌ மாட்ட‌ங்க‌ரிங்க‌?

சுபா நல‌மா இருக்கிங்க‌லா? மானு ந‌ல‌மா?

சுகா நல‌மா?

சாய் கீதா அக்கா நான் ந‌ல‌ம்... நீங்க‌ என்னை காணாத‌வ‌ர் ப‌க்க‌ம் ப‌குதி 4ல் விசாரித‌துக்கு இங்கு ப‌தில்.. அப்பையே ப‌தில் போட‌ முடிய‌லை... சாரிக்கா...

தனிஷா ந்லமா என்ன இப்ப உங்கலை ஆலையோ பாக்கா முடியலை?

தாளிக்கா அக்கா நீங்க‌லும் குழ்ந்தைக‌லும் நல‌மா? இப்ப‌ அம்மா வீட்டில் தான் இருக்கிங்க‌லா?

உத்ரா என்ன‌ப்ப‌ உங்க‌லியும் அலையோ கானும்... ந‌ல‌மா?

வாணி நீங்க‌ குழ‌ந்தைக‌ள் நல‌மா? இன்னிக்கு என்ன‌ மெனு...

வானாதி அக்கா ந்ல‌மா? ச‌ந்தோஷ் ந‌ல‌மா? இப்பையும் ல‌ப்டாப் ச‌ண்டை ந‌ட‌க்குதா?

ஹூசைன் அம்மா ந‌ல‌மா? உங்க‌லியும் பாக்க‌ முடிய‌லை?

சந்தனா அம்மா நல‌மா? என்ன‌ ப‌டிக்கிரிங்க‌லா? எப்ப‌டி போகுது ப‌டிப்பு?

சிவகவிதா நலமா? சமையல் குடுத்து அசத்டிட்டிங்க? நாசிகோரிங்கு சூப்பர குடுத்திங்க? எனக்கு ரொம்ப பிடிக்கும்...

மேனகா அக்கா ந்ல‌மா? குழ்ந்தை நல‌மா?

கீதாஆச்ச‌ல் அக்கா நல‌மா? குழ்ந்தை ந‌ல‌மா?

தாமரை அக்கா நீங்க‌ குழ்ந்தைக‌ள் ந‌ல‌மா?

என் அன்பு சுரேஜினி அக்கா ந‌ல‌மா? என்ன‌ அப்ப‌ வ‌ரிங்க‌ உங்க‌ல‌ பாக‌க்வே முடியலை? உட‌ம்ப‌ பாத்துக் கோங்க‌?

சுகி நல‌மாப்பா?

லாவன்யா நல‌மாப்பா?

ல‌க்ஷ்மிச‌ங்க‌ர் ந்ல‌மா? குழ்ந்தைக‌ள் நல‌மா?

ஹைஸ் அண்ணா & லதா அண்ணி நீங்க‌ள் பிள்ளைக‌ள் நல‌மா?

உமா ( பொப் ) ந‌ல‌மா? குழ்ந்தை ந்ல‌மா? இங்க‌ அர‌ட்டைக்கும் வாங்கப்பா?

ஜீனோ & டோரா நல‌மா? என்ன‌ உங்க‌லை ஆலையே கானும்.... ந‌ல‌ம்தான‌?

திவ்யா அறுமுக‌ம் என்ன‌ பிசியா நல‌மா?

ஜெலீலா அக்கா ந்ல‌மா? பிள்ளைக‌ள் நல‌மா?

காயத்திரி நல‌ம‌ப்பா?

ஹரிகாயத்ரி நல‌ம‌ப்பா?

கார்த்திகா நல‌மாப்பா?

பிரியா ந‌ல‌ம்ப்பா?

கலா என்ன‌ ரொம்ப‌ பிசியா ந‌ல்மாப்பா?

மனோகரி அம்மா நலமா? உங்க‌ கிட்ட‌ பேசி ரொம்ப‌ நாள் ஆயிடுச்சு?

கதீஜா அக்கா ந‌ல‌மா? குழ்ந்தைக‌ள் நல‌மா?

தேன்மொழி ந்ல‌மாப்பா? குழ்ந்தைக‌ள் நல‌மா? ஊருக்கு போக‌லையா? ( இந்திய‌வுக்கு ).

இளவரசி அக்கா ந‌ல‌மா? உங்க‌ கிட்டையும் பேசி நால் ஆச்சு?

ம‌ர்ழி அக்க‌ நலாம‌? உங்க‌ கிட்டையும் பேசி நால் ஆச்சு?

என‌க்கு தெரிந்து தெரியாம‌லும் குழந்தைக‌ள் இருந்தால் அனைவ‌ரும் குழந்தைக‌லும் நல‌மா?

யார் பெய‌ராவ‌து விட்டு இருந்தால் என்ன‌ ம‌ன்னிக்க‌னும்...

எல்ல‌ருக்கும் என் ஹாய் ஹாய்....

நான் மெயில் அனுப்பின யாரும் பதில் போடலை ஏன் தெரிய்லை... ஏன் என்று மெயிலில் சொல்லவும்...

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

பிரபா மெயில் செக் பண்ணு.

சுரேஜினி

சுரேஜினி அது என்ன எனக்கு தெரியலை..

அது இருக்கட்டும் நீங்க எபப்டி இருக்கிங்க?

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

மேலும் சில பதிவுகள்