அரட்டை - 98 அப்பப்பா.... பல நாட்களுக்கு பின் மீண்டும் அரட்டை !!!

அரட்டை - 98 அப்பப்பா.... பல நாட்களுக்கு பின் மீண்டும் அரட்டை !!!

அச்சச்சோ இமாஅம்மா, சாரி இனிமேல் பார்த்ததை உடைக்கமாட்டேன். உங்களிடம் மட்டும் சொல்கிறேன். பிரபாவுக்கு குழந்தை பெயரும் சொல்ல மறந்துட்டேன்.

பிரபா குழந்தை பெயர்- செனோரா.

புனிதா நலமா?

அன்புடன்,
சுபத்ரா.

with love

அப்பாடா என்னையும் சில நல்ல உள்ளங்கள் விசாரிச்சிருக்காங்கப்பா, நான் நலம் நீங்கள் எல்லாரும் நலமா.இமா அம்மா எப்படி இருக்கிங்க செபா அம்மா நலமா? இமாம்மா அது என்ன போட்டா எனக்கும் சொல்லுங்க நானும் பார்க்கிறேன் சுபத்ரா (என் எதிரி பட்டிமன்றத்தில்)நீங்களும் செனோராவும் நலமா? பிரபா,சோனியா,வாணி,வனிதா,புனிதா மற்றும் பெயர் விட்டுப்போன தோழிகளும் அவர்கள் குழந்தைகளும் நலமா? ஜீனோ உங்க டோராவை என்ன சுட்டியில் காணவில்லை காணாமல் போன பட்டியலில் சேர்ந்துவிட்டதா? சுபத்ரா நான் உங்களை add(id) பண்ண்லாமா? அது என்ன நம்பர்ன்னாphone no(priya846) நான் இந்தியாவில் இருக்கும்போது பயன்படுத்தியது அருசுவையில் என் பெயர் போடும்போது போகவில்லை அதான் இந்த நம்பரோடு போட்டேன் வனிதா,மகேஸ் உடம்ப நல்லாப்பார்த்துக்கோங்க. சாய்கீதா நீங்களும் உங்க பிள்ளைகளும் நலமா?

வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

இந்த கற்பகரட்சாம்பிகை பாடல் எனக்கு கிடைத்தது எல்லாருக்கும் உதவும் என்ரு பதிவு போட்டு உள்ளேன் படித்து பயன் பெறுங்கள் http://www.arusuvai.com/tamil/forum/no/13999
வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

ஹாய் செபா அம்மா, நலமா? மற்ற எல்லாத் தோழிகளும் நலமா? சகோதரர் ஜீனோ நலமா?
புனிதா

புனிதா, ஜீனோ இஸ் வெரி பைன்..விசாரிததுக்கு நன்றி! நீங்க நலமா?
ஜீனோ ராகிங் எல்லாம் பண்ணாது..அது ரொம்ப ரொம்ப நல்லது:D:D ..பயந்துக்காதிங்கோ!

ஜீனோவின் சாதுவான:) குணம் இங்கே எல்லாருக்கும் தெரியும்.சாம்பிளுக்கு நம்ம சுபத்ரா அக்கா, பிரபா அக்கா இவங்களிடம் கேட்டுப் பாருங்கோ! சந்தானம்,சந்தானம் என்று..சாரி,சந்தனா என்று ஒரு தலைவர்:) இருக்காங்கோ..அவங்களிடமோ இல்லை அவரது தொண்டரடிப்பொடி:) ஒருவர் இருக்காங்கோ..அவங்களிடமோ மட்டும் ஜீனோவைப் பத்தி கேக்கண்டாம்,சரியா? உங்களைக் குழப்பிடுவாங்கோ!

ப்ரியா,நீங்க தந்த "ஏறு மயில் ஏறி விளையாடுமுகம் ஒன்று" பாடல் ஜீனோக்கு ரொம்ப பிடித்த பாடல்..நன்றி!

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

புனிதா, நாங்கள் ஏற்கனவே குழம்பி தான் இருக்கின்றோம். இதில் உங்களை எப்படி குழப்புவது?? ஜீனோக்கு பெயர், ஊர் குழப்பம், மனிதனா, ரோபாட்டா, நாயா என்று குழப்பம். இப்படி நிறைய குழப்பம். ஜீனோ நல்லது????!!!!(இது தான் என் கருத்து).
வாணி

செபா அம்மா இருக்கிறார்கள் என்று பார்த்து விட்டுப் பதிவு போட்டேன். அவர்கள் பதில் போடவில்லை.
எனக்குப் பதில் போட்ட ஜீனோவுக்கு நன்றிகள். இங்கு ஜீனோ பெயர் குறிப்பிடாதவர்கள் எல்லோரும் நல்லவர்கள் என்று சொல்லுகிறீர்கள். அப்படித்தானே? புது வரவு என்னை மற்ற சகோதரிகளோடு சிண்டு முடிந்து விடும் நோக்கம் இல்லையே ஜீனோ.
புனிதா

கண்டுபிடித்து விட்டேன் வாணி, ஜீனோ நல்லது என்று சொல்லுகிறீர்கள். அப்படியானால் நீங்கள் தொண்டர் இல்லை. சரியா?
புனிதா

என்னை நலம் விசாரித்தமைக்கு நன்றி. நான் நலம். நீங்களும் நலமாக இருக்க எனது பிரார்த்தனைகள்.
அன்புடன்,
செபா.

ப்ரியா நான் நலம். விசாரித்ததற்கு எனது நன்றி. நீங்கள் நலமா?

ஜீனோ,
நீங்களே பெயர் விரிவாக்கத்தைக் கண்டு பிடியுங்களேன்.

மற்றும் அனைத்து அறுசுவை உறவினருக்கும் வாழ்த்துக்கள்
அன்புடன்,
செபா.

மேலும் சில பதிவுகள்