அரட்டை - 98 அப்பப்பா.... பல நாட்களுக்கு பின் மீண்டும் அரட்டை !!!

அரட்டை - 98 அப்பப்பா.... பல நாட்களுக்கு பின் மீண்டும் அரட்டை !!!

ஹாய்
எல்லோருக்கும் வணக்கம்.
நானும் என் மகளும் நலம்.நீங்கள் அனைவரும் நலமா?
சுபத்ரா,சந்தனா இருவருக்கும் மிக்க நன்றீ எங்க வீடு தேவதை பற்றி விசாரித்ததற்கு.
நேற்று தான் இரண்டாவது பிறந்தநாள்.நாட்கள் மிக வேகமாக ஓடுவது போல ஒரு பீல்.
யாராவது அதிரவ பார்த்தீங்கள?என்னாச்சு அவங்களுக்கு?
புனிதஅரட்டைல ரொம்ப பிஸி ஆகிடிங்க போல?என்ஜாய்
ஜீனோ சிபி,நிலா எப்படி இருக்காங்க?

Anbe Sivam

Anbe Sivam

ஹாய் ஹாய் ஹாய் ...............எல்லோரும் நலமா? ரொம்ப நாளைக்கு அப்புறம் அரட்டை பக்கம் வருகின்றேன். என்னை நலன் விசாரித்த அனைத்து தோழிகளுக்கும், இங்கு அரட்டை அடித்துக்கொண்டிருக்கும் அறுசுவை உறுப்பினர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். சாந்தனா என்னை தேடிக்கொண்டு இருக்கின்ரிர்களா? மிகமிக நன்றி. மற்றும் சுபத்திராவுக்கும் நன்றி.எல்லோரும் எப்படி இருக்கின்ரீர்கள்? இனி அடிக்கடி இங்கு வருவேன் .

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

அனைவரும் நலமா? இனிய காலை வணக்கம்....

ஜீனோ நான் நலம்... நீங்க நலமா?
/////அறுசுவை வர மாட்டங்குது.....// நீங்க கைய வெட்டிட்டீங்களல்லோ பிரபாக்கா? கைவலில உப்பு காரம் சரியாப் போட்டிருக்க மாட்டைங்கோ..அதனால்தான்! கவனமாகச் சமையுங்கோ.[ஹி,ஹி, காமெடி! ]

//பதில் காத்துல கானும், என்று எந்த ஸ்டேசனில் கம்பலைன்னு தரனும்..// எங்கேயும் கம்ப்ளைன்ட் தரவேண்டாம்..கொஞ்சம் அன்டைம்ல வந்து ட்ரை பண்ணுங்கோ.. நிறைய பேர் வரும் சமயங்களிலேதான் அறுசுவை பிசியா இருக்கும்! அர்த்த ஜாமத்திலே:) , அதிகாலையிலே எல்லாம் விரைவில் ஓப்பன் ஆகும்.
///// ஜீனோ ராகிங் எல்லாம் பண்ணாது..அது ரொம்ப ரொம்ப நல்லது:D:D ..பயந்துக்காதிங்கோ! /// நான் இந்த விளையட்டுக்கு வரலை... அதுவும் ஜீனோ பத்தியா?

உங்க காமிடி சகிக்கலை... எனக்கு சிரிப்பு வரலை... உன்னை... இரு இரு டோரா கிட்ட சொல்லி உன்னை உதைக்க சொல்லுரேன்...
அப்ப மலைன் குடுக்க வேண்டாமா? உங்க பயோடேட்டா சூப்பர்..... நல்ல குழப்பிட்டு இருக்கிங்க? நன்றி அண்ணாத்த....

இமா அம்மா நலமா இருக்கிங்கலா? ஜய் என் நியாபகம் வீட்டிலும் வருதா ஜயா ஜாலீ...... உங்கலுக்கு லமன் ஜீஸ் 6 பாட்டில் போதுமா... ( வீடு கீலின் பன்னிகிட்டு இருக்கிங்கலே அதுக்குதான் )
செபா அம்மாவுக்கும் குடுங்க இமா அம்மா...//////அறுசுவை வர மாட்டங்குது.....// பிரபா பாவம், விட்டுருங்க. :)/// நன்றி இமா அம்மா.... உங்கலுக்கு என் அன்பு... ( நீங்க என்னை உதைக்க வருத்துக்குல்ல நான் எஸ்க்கேப் )

////மற்றவர்கள் சொன்னால் ஏற்றுக் கொள்ளும் வானதி, எனக்கு மட்டும் ஏன் தனக்கு 'இரண்டு குழந்தைகள் மட்டுமே,' என்று சொன்னார். புரியவே இல்லை. :)//// அப்ப‌ உங்க‌லுக்கு ரெண்டு ப‌ச‌ங்க‌லா? என்ன‌ ப‌டிக்கிராங்க? ஸ்கூலா, இல்லை க‌ல்லுரியா?////சுபத்ரா ஆன்ட்டி, நலமா? அது என்ன லிங்க்??? :)) நிச்சயம் ஜீனோ ஆல்பம் வராது. :)
போட்டோ பார்க்க நான் 8 வருடம் காத்திருக்கத் தயார். //தனி மகிழ்ச்சி// செபாவிடம் கேளுங்கள், சொல்லுவார். :)//// அது என்ன ஆல்பம் எனக்கு சொல்ல கூடாதா?

சுபத்ரா நான் ந‌ல‌ம்.... நீங்க‌ ந‌ல‌மா? அது ச‌ரி என்ன‌ இது...? உங்க‌ குழ்ந்தை பெய‌ர் ////என் குழந்தை பெயர் (22 மாதங்கள்)./// அப்ப‌ எப்ப‌டி கூப்பிடுவிங்க‌? ( ஒன்னுமே புரிய்லை உல‌க‌த்திலே )//செனோரா./// ந‌ல்லா இருக்கு? இதுக்கு என்ன‌ அர்த்த‌ம்....

வாணி உங்க‌லுக்கு 3 ப‌ச‌ங்க‌லா? என்கிட்ட‌ சொல்ல‌வே இல்லை... போங்க‌ உங்க‌ பேச்சு டூஊஊஊஊஊஊஊ... ந‌ல‌மா? உங்க‌ குழ்ந்தைக‌ள் ந‌ல‌மா?

புனிதா உண்மையை போட்டு உட‌ச்சுத்துக்கு ந‌ன்றி.... ///ஹாய் வாணி,
சுகமா? நானும் உங்கள் மூன்றாவது பிள்ளையைப் பார்த்தேன். மற்ற இரண்டு பிள்ளைகளும் சுகமாக இருக்கிறார்களா? பொங்கல் சாப்பிட கட்டாயம் தை மாதம் வருவேன். கூப்பிட்டதற்கு நன்றி//// நல‌மா?

பிர்யா846 ந‌ல‌மா?

சந்தனா ////பிரபா - சந்தனாவை விசாரிக்காம சந்தனாவோட அம்மாவை விசாரிச்சிருக்கீங்களே?
எங்கம்மா நல்லாத் தான் இருக்காங்க. நான் தான் குழம்பி போயி இருக்கேன் - எப்ப எங்க அம்மா கூட நீங்க பேசினீங்க? அவங்க அறுசுவைக்கு கூட வரதில்லையே? //// ந‌ல‌மா? நான் ந‌ல‌ம்... குழ‌ப்ப‌ம் வேண்டாம்... உங்க‌லை தான் சொன்னேன்....

ஆயிஸ்ரீ ///பிரபா எப்படிங்க இப்படி? சோனியா நீங்களும் தான்.. நேரம் கிடைக்கனுமே டைப் பண்ண... வெட்டியா தூங்கற நேரத்துல கொஞ்சத்த வெட்டிட்டு பதிவுகள் போடலாம்னு எனக்கும் ஆசையா இருக்கு.. நன்றி பிரபா.. /// ந‌ல‌மா? நான் ந‌ல‌ம்... நீங்க‌ என்ன‌ சொல்லுரிங்க‌ என‌க்கு புரியலை.....

யோகராணி நலாம‌? இனி வாங்க‌ அடிக்க‌டி அர‌ட்டை அடிக்க‌? ஹீ ஹீ

வ‌னிதா ந‌ல‌ம் என்று பார்த்தேன் ரொம்ப‌ ச‌ந்தோஷ‌ம்... நீங்க‌ள் உங்க‌ள் குடும்ப‌த்தார் என்றும் ந‌ல‌முட‌ன் இருக்க‌ வாழ்த்துக்க‌ள்..

சோனியா என்ன‌ ஆச்சு ஆலையோ கானும்...

இலா இனிய‌ பிற‌ந்த‌ நாள் வாழ்த்துக்க‌ள்...

சுரேஜினி அக்கா ந‌ல‌மா? இப்ப‌ உட‌ம்பு ப‌ர‌வாயில்லையா?

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

ஹாய் சுடர், நலமா? நீங்கள் விசாரித்திருக்கும் இருவருக்குக் காலைக் காணோம், என்ன ஆச்சு?

யோகராணி நலம்தானே?

ப்ரபா, நலமா? நாங்கள் பேசிக் கொண்டது பப்பியின் போட்டோ காலரி பற்றியே தவிர வேறு புதிதாக ஒன்றும் இல்லை. :)

எல்லோருக்கும் ஒரு இனிய எச்சரிக்கை. :) இங்கு யாரோ எல்லோர் காதிலும் பூச் சுற்றுகிறார்கள் என்று தகவல். யாரையும் நம்பாதீர்கள். :))))))))))))

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

//இந்த காலத்திலும் பதினாறு வயதில் கால் கட்டு போடுபவர்கள் இருக்கிறார்களா ஜீனோ?// :):) நோ கமெண்ட்ஸ் புனிதா.."போகப் போகத் தெரியும்! உங்களுக்கு இந்த (ஜீனோ)பூவின் வாசம் புரியும்!" :)

//ஜீனோ சிபி,நிலா எப்படி இருக்காங்க?// ----->தலைவர் ஜீவா புண்ணியத்தில நலமா இருக்காங்க ப்ரீத்தி..இனியாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் [பிலேட்டட் விஷஸ்] சொல்லிடுங்கோ! பர்த்டே பார்ட்டி,ஹாலோவீன் பார்ட்டி எல்லாம் எப்படி செய்தீங்கள்? என்ன காஸ்ட்யூம் போட்டீங்கள் குட்டிப் பொண்ணுக்கு?

பிரபா அக்கா, ஜீனோ பாவம்..சும்மாவே தினசரி அடி-உதை வாங்கிட்டு:) இருக்கு..இதிலே நீங்க வேற //டோரா கிட்ட சொல்லி // ஜீனோவ உதைக்க சொல்லனுமா??சரி,சரி..உங்க புண்ணியத்தில இன்னும் ரெண்டு உதை போனஸ்..:)

//கையில் ஒரு எக்ஸ்ட்ரா 't' தான் இருக்கிறது. :) // ----->மசாலா டீ? ஏலக்காய் டீ? மின்ட் டீ? ஐஸ் டீ? என்ன டீ ஆன்ட்டீ:) கையிலே வைத்திருக்கீங்கள்? உங்களுக்குக் காப்பிதான் பிடிக்கும் என்று ஜீனோக்கு தெரியுமே!அந்த t-யை ஜீனோக்குத் தந்திடுங்கோ.. :)

// இங்கு யாரோ எல்லோர் காதிலும் பூச் சுற்றுகிறார்கள் என்று தகவல். யாரையும் நம்பாதீர்கள். :))))))))))))// ----> எங்கப்பா குதிருக்குள்ளே இல்லை என்பது போலே நீங்களே இப்படி உளறிக் கொட்டி,கிளறி மூடலாமோ:) ஆன்ட்டி?

கலியாணம் எண்டு சொன்னீங்கள்...மாமா-மருமகள் எண்டு குழப்பினீங்கள்..சிஸ்டர்-பிரதர் எண்டு கொஞ்சம் சிரிக்க வைத்தீங்கள்..லேட்டஸ்டா வளைகாப்பு எண்டு குழப்படி பண்ணி எல்லார் காதிலையும் முழம் முழமா பூவைச் சுற்றிப் போட்டு, இப்ப நல்ல பிள்ளை போல நீங்களே ஒரு டயலாக் அடித்து இனிமையாக:) எச்சரிக்க வேறு செய்யரீங்கள்!! அடுத்த ஆல்பம் ரெடியாயிடுச்சோ?? :))))))))))))))))))

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

பிரபா என் பெயர் ப்ரியா நான் நலம் இமாம்மா அப்படியே எஸ்கேப் ஆகிறிங்க போட்டா காட்டாம? செபா அம்மா உங்க ஆசிர்வாதத்தில் நான் நலம், ஸாரிப்பா சுபத்ரா நான் சும்மா தான் எதிரி என்றுப் போட்டென். ஜீனோ பாட்டு பிடித்திருந்ததா, ரொம்ப சந்தோஷம்
வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

நன்றி வனிதா.

சோனியா நலமா? நான் தான் ஆன்லைனில் வருவது இல்லை. அதனால் சொல்ல முடியவில்லை. ஸாரிப்பா......

பிரபா நலமா? சொல்லகூடாது என்று இல்லை.... நான் ஆரம்பத்தில் கர்ப்பிணிப் பெண்கள் பகுதியில் சில சந்தேகங்கள் கேட்டிருந்தேன். பார்த்து இருப்பீர்கள் என்று நினைத்தேன்.

சுபத்ரா நலமா? மெயில் அனுப்பியுள்ளேன். செக் பண்ணுங்கள்.... பிரபா உங்களுக்கும் மெயில் அனுப்பியுள்ளேன்.

அம்முலு நலமா?

இமா நலமா? எப்படி உங்க போட்டோஸ் பார்ப்பது. லின்ங் இருந்தால் சொல்லுங்கள்.

நன்றி ஜீனோ. நலமா? டோரா நலமா?
வாணி நலமா? இன்று பெரிய பதிவு போட்டிருக்கிறேன்.

பிரியா நலமா? நன்றிப்பா..............

சந்தனா நலமா? ஆமாம்பா நீங்க தான் பர்ஸ்ட் வாழ்த்து சொன்னது. மறுபடியும் சொன்னதற்கு நன்றி......

ஆயிஸ்ரீ நலமா? நன்றிப்பா.........

புனிதா,அதிரா, தனீஷா, ஐஸ்வர்யலஷ்மி, சுபா,கலா,சுடர்,உமா(பாப்ஸ்) மற்றும் அனைத்து தோழிகளும் நலமா?

அன்புடன்
மகேஸ்வரி

இமா அம்மா நலமா இருக்கிங்கலா? அதுவாம்மா... ஓக்கே ஓக்கே....

இனிய எச்சரிக்கை எல்லருக்கும் காட்டாயம் புரியும்... செபா அம்மா நலமா?

ஜீனோ ///பிரபா அக்கா, ஜீனோ பாவம்..சும்மாவே தினசரி அடி-உதை வாங்கிட்டு:) இருக்கு..இதிலே நீங்க வேற //டோரா கிட்ட சொல்லி // ஜீனோவ உதைக்க சொல்லனுமா??சரி,சரி..உங்க புண்ணியத்தில இன்னும் ரெண்டு உதை போனஸ்..:) //// அப்ப தினம் அதான் நடக்குதா? சொல்ல்வே இல்லை... அப்ப பூரிக்கட்டையா? இல்லை !!!!!!!!!!?
ஜீனோ டோரா வேலைக்கு போராங்க‌லா? வீடு வேலை எல்ல‌ம் அப்ப‌ நீங்க‌தான் செய்ய‌ரிங்க‌ போல‌... சிபிஜ வ‌ந்து சொன்னாங்க‌?

எனக்கு அந்த புண்னியம் வேண்டாம் ஜீனோ... என்ன இருந்தாலும் நீங்க என் அன்பு தம்பி ஆச்சே..... நீங்க நல்ல புள்ளையா இருந்தா ஏன் டோரா உங்கலை அடிக்க போராங்க? இங்க எல்லரையும் ஓட்டரா மாதிரி அங்கையும் ஓட்டி இருப்பிங்க? அதான்... ஹீ ஹீ ஹீ

ப்ரியா486 சாரிப்பா அங்க‌ த‌ப்ப‌ ஆயிடுச்சு உங்க‌ பெய‌ர்... அப்ப‌ர‌ம் என்ன‌ ப‌ன்னுகிட்டு இருக்கிங்க‌? வேலைக்கு போரிங்க‌லா? இல்லை வீட்டை மேனேஜ் ப‌ன்னுரிங்க‌லா?

மகேஸ்வரி பராவயில்லைப்பா நான் உங்கலை சும்மா கலாட்டா பன்னேன்... உங்கலுக்கு எப்போதும் எல்லாம் நலல்தே நடக்க வாழ்த்துக்கள்....

சாய் கீதாக்கா நீங்க அரட்டைக்கும் கொஞ்சம் வ்ந்து போங்க? உங்கலால முடிஉயு போது... உடம்பை பாத்துக் கோங்க....

கோமு நலமா? அரட்டைக்கு வரரது...

வனிதா நீங்கலும் தான்...

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

நான் நலம் சந்தனா.

சுபத்ரா, உங்கள் லிங்கில் ஒன்றும் வரவில்லை. பிறகு ஜீனோ உதவியால் போட்டோஸ் பார்த்தேன்பா. வவ் வவ் என்று சொல்லும் ரகசியம் இதுதானா? நான் இந்த மாதிரி ஒரு ஆல்பம் எங்கேயும் பார்த்ததே கிடையாது. வெகு அபூர்வம்.

ஜீனோ, D x 25 என்றால் என்ன? பாட்டு வரிகள் எல்லாம் அத்துப்படி போல இருக்கிறதே.

இமா அம்மா,
நீங்கள் சொல்வது பாதி எனக்கு விளக்கம் இல்லாமல் இருக்கிறது. காலைக் காணோம் என்று என்னைக் கிண்டல் பண்ணுகிறீர்கள் என்று தெரிகிறது. உங்கள் பழைய பதிவுகள் பார்த்து இருக்கிறேன். காதில் பூ சுற்றுவது ஜீனோவா? தலைப்பூ எல்லாம் பார்க்கப் பயமாக இருக்கிறது.
உங்கள் ஆல்பமும் பார்த்தேன். படங்கள் அழகாக இருக்கின்றன.

சுடர், என்னத்தை என்ஜாய் பண்ணுறது? சில பேர் அரட்டை என்று என்னை வைத்து காமடி பண்ணுறாங்கப்பா. ஒன்றுமே புரியவில்லை. நான் எப்படி அரட்டைக்கு அடிக்கிறது?

பிரபா, நான் என்ன உண்மையை போட்டு உடைச்சேன்? விளக்கம் ப்ளீஸ்.

மகேஸ்வரி நான் நலம். நலமா?

புனிதா

புனிதா இதுதான்.. பயந்துட்டிங்கலா?

//////ஹாய் வாணி,
சுகமா? நானும் உங்கள் மூன்றாவது பிள்ளையைப் பார்த்தேன். மற்ற இரண்டு பிள்ளைகளும் சுகமாக இருக்கிறார்களா? பொங்கல் சாப்பிட கட்டாயம் தை மாதம் வருவேன். கூப்பிட்டதற்கு நன்றி////

இதுக்கு வாணிதான் பதில் தரனும்... வரட்டும் வரட்டும்...

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

மேலும் சில பதிவுகள்