அரட்டை - 98 அப்பப்பா.... பல நாட்களுக்கு பின் மீண்டும் அரட்டை !!!

அரட்டை - 98 அப்பப்பா.... பல நாட்களுக்கு பின் மீண்டும் அரட்டை !!!

ஜீனோ ரொம்ப நன்றி. //உங்கள் குட்டிப் பெண்ணின் பெயருக்கு நிறைய அர்த்தங்கள் உண்டு..அனைத்தும் அழகானவையே!//
ஜீனோ இந்த சிபி,நிலா,ஜீவா யார்?
ஜீனோ, புனிதா, மன்னிக்கவும் லிங்க் இப்படி மாறியுள்ளது, கவனிக்கவில்லை.
இமா மருமகளே நலமா? இந்த ஆன்ட்டிக்கு என்ன ஸ்பெஷல்.எதற்கிந்த ஆன்ட்டி பதவி.இமா அம்மா என்று அழைத்தற்காகவா? எல்லாரும் உங்களை அப்படி கூப்பிட்டதால் பார்த்தேன் அதில் அனுபவம் 25 வருடம் என்பதால் தான் கூப்பிட்டேன், நான் உங்களை எப்படி கூப்பிட நான் 1984-பிறந்தேன்.
செபாஅம்மா நலமா என்னுடன் பேசவில்லை ஏன்?
பிரபா பாத்திங்களா நீங்களும் இப்படி காலை வாரிவிடலாமா? செனோராவிற்கு விளக்கம் நம்ம ஜீனோவும், நானும் மேலே கொடுத்துள்ளோம்.

ஆயிஸ்ரீ நானும்,பாப்பாவும் நலம்? நீங்களும் குழந்தைகளும் நலமா?

பிரியா நான் தப்பா எடுத்துகலைப்பா.சும்மா தான் சொன்னேன்.அதற்காக ஏன் மெயில் அனுப்பலை.

வாணி ஏன் அரட்டை பக்கம் வரவில்லை?

யோகராணி, தேன்மொழி,இளவரசி, சுபா,ஃப்ரித்தி, சந்தனா, லக்ஷ்மிஷங்கர் மற்றும் அனைத்து தோழிகள் நலமா?

அன்புடன்,
சுபத்ரா.

with love

ஹாய்!
எல்லோரும் நலமா? ரொம்ப நாள் கழித்து அரட்டை பக்கம் வந்திருக்கேன். யார் இருக்கா கம்பி மேலே.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்விம்மா எப்படி இருக்கிங்க, உடம்பு பராவாயில்லையா? நல்லா ரெஸ்ட் எடுங்க, பொண்ணும்,பேரனும் எப்படி இருக்காங்க
வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

ஹாய்
சுபாத்ரா,பிரபாதாமு,ஜீனோ,இம்மா,புனித,சந்தனா அனைவரும் நலமா?

நான் நலமில்லை ;-(.
இன்று காலையிலே மேல்ட்டோவ்ன்.மனது மிகவும் கவலை ஆகா உள்ளது.
நேற்று முன்தினம் என் மகளுக்கு பிறந்தநாள் பார்ட்டி.நன்றாக நடந்தது.அனால் அன்றில் இருந்து இப்போ வரை என் கணவருக்கு கடும் குளிர் ஜுரம்.அதுவே எனஃகு கவலை அத்துடன் பார்ட்டி முடிந்து வீடு clean pani முடிப்பதற்குள் என்னகு முதுகு வலி வந்துவிட்டது.நான் இருக்கும் இடத்தில என் கணவர்ருக்கு வேலை முடிந்து வேறு எடம் பார்கிறார்கள்.வரும் பணிகலேல்லாம் இவர் எதிர்பார்ப்பது போல இல்லை.இன்னும் இரண்டு வாரத்திற்குள் முடிவு செய்யணும்.அது ஒரு டென்ஷன்.

அப்படி கிடைத்தால் வீடு மாறனும்.என் மகளை வைத்து கொண்டு என்னால் அதிகம் வேலை செய்ய முடியாது.ஏற்கனவே எழு மாதம் pregnant .அது அடுத்த டென்ஷன்.

இப்பொழுது இண்டியா பிரசவத்திற்காக கூட போக முடியாது.அம்மா,அப்பா வருவது என்றாலும் ஜனவரி இல தான் முடியும்.

என் மகளையும் பார்த்து கொண்டு,என் கணவருக்கு உடம்பு முடியாததையும் கவனித்து கொண்டு,வீடு வேலையும் பார்த்து கொண்டு,என்னையும் கவனித்து கொள்ள முடியலை.

யாரிடமாவது சொல்லி பொலம்பனும் போல உள்ளது.ammavidam சொன்னால் கவலை படுவார்கள்.இங்கு தோழிகள் இல்லை.தற்போது அறுசுவை மட்டும் தான்.

சாரி ,ரொம்ப பொலம்பி விட்டேன்.

Anbe Sivam

Anbe Sivam

செல்வி, மீண்டும் நல்வரவு. :) நலமா? வீட்டில் எல்லோரும் நலம்தானே? இங்கு குறிஞ்சா பற்றி திரும்ப டவுட் கேட்கிறாங்க. எனக்கு மறந்துவிட்டது. இலையில் பால் வருமா? (இதற்காக திரும்ப வேலிக்குப் போய் விட வேண்டாம்.) :)

ப்ரியாம்மா, கம்பி மேல யார்? என்று கேட்டுக் கொண்டு வருபவர்களை இப்படி திரும்பிப் போகச் சொல்லலாமா? :(

வாணி, என் 'சுட்டா' எங்கே காணோம்??

புனிதா, ஆல்பம் பார்த்தமைக்கு நன்றி. கமண்ட்ஸ் ஒன்றும் காணோம். :)
'காதில் பூ' என்று தலைப்பூ போட்டு விட்டு என்னைக் கேட்கலாமா? நீங்களே கண்டு பிடித்து வந்து எங்களுக்கும் சொல்லுங்க. :)))))))) என்னை விட சீனியர் ஆக இருக்கிறீங்க, பயப்படாமல் அரட்டை அடியுங்க. அரட்டைக்கு அடிக்க மட்டும் நினைக்க வேண்டாம்.

சுபத்ரா அது சும்மா. :)) அட! 84! :)
ஜீனோவைக் கேட்டிருக்கிறீங்க ஒரு கேள்வி, இனி ரிப்ளை (ரீப்ளே) அருவி மாதிரி சலசலத்து ஓடப் போகிறது. :)

ஜீனோ, ஒரு நெட்-ம் எனக்கு உதவவில்லை. எழுத்தாளர் சுஜாதா பக்கத்தில் 'பேபால்' இல்லாமல் ஆர்டர் செய்ய முடியவில்லை. :( வர வர ஆர்வம் மங்கிக் கொண்டே வருகிறது.
என் 'பூ' ஆல்பம் பார்த்தாயிற்று, காதில் பூ இன்னும் இருக்கிறதா??? நான் குடிக்கிறது மட்டும் தான் காப்பி. ஐடியா எல்லாம் ஒரிஜினலாக இருக்கும். :)))))))))

'பிரதர்' தடை உத்தரவு போட்டால் ஒழிய எல்லோர் காதிலும் கதம்பம் தான். :))))))))))) பார்த்துப் பேசுங்க சபையோரே. :))))))))))))))))))))))))

என் ஆல்பம் லிங்க் கேட்கும் அனைவருக்கும் ஓர் இனிய அறிவிப்பு - மேலே சிவப்பு நிறத்தில் தெரியும் என் பெயரில் க்ளிக் செய்யவும். உள்ளே இருக்கிறது லிங்க். :)
(நான் செய்யும் அட்டகாசம் தாங்க முடியாமல் அட்மின் என்னை அறுசுவையை விட்டேஏ.. துரத்தி விடப் போகிறார்.) :))))))))))))

எல்லோரும் இன்புற்றிருக்க.. (வரப்புயர மாதிரி.) :))

இமா

‍- இமா க்றிஸ்

யோசிக்காதீங்க சுடர். எல்லாம் நல்லபடி நடக்கும். :) (இப்போ ஸ்கூல் கிளம்புறேன்.)
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

இமா. சுட்டா எங்கும் போகவில்லை. அங்கே தான் நிற்கின்றார். போய் பாருங்கள். ஒரு வேளை ஜீனோ பிடித்து......... நினைக்கவே நடுங்குது. இருங்கள் போய் பார்த்து விட்டு வருகிறேன்.

மகேஸ்வரி, நலமா? வாழ்த்துக்கள்.

சுபத்ரா, எனக்கு காலை நேரங்களில் அறுசுவை ஓப்பன் ஆகாது.

யாருப்பா அது ஜீனோவின் வாயை கிண்டுவது. இங்குள்ளவர்களுக்கு எல்லாம் கேட்டு கேட்டு வாழ்க்கையே வெறுத்து விட்டது.

ஜீனோ, என் 3 வது குழந்தை ஜீனோ தாத்தாவை காணவில்லை என்று ஏக்கத்தில் இருக்கு. உங்கள் படத்தை காட்டினேன். சமாதானமாகி விட்டது.

பிரபா, நலமா? என் 3வது குழந்தை உங்களுக்கு மெயிலில் வரும். பாருங்கள்.
வின்னி, நலமா? ஆளையே காணவில்லை.
சுடர், கவலைப்பட வேண்டாம். எல்லாம் இனிதாக முடியும்.
சுபா, சோனியா, வனிதா, செல்வி அக்கா, மற்ற தோழிகள் நலமா??
வாணி

அனைவரும் நலமா? இனிய காலை வணக்கம்....

சுபத்ரா நான் காலை வாரலைப்பா... நான் கவனிக்கலை... நான் காலை வாரினா நீங்க விழுந்துடுவிங்க இல்லையா அதான்... ஹீ ஹீ

செல்விம்மா எப்படி இருக்கிங்க, உடம்பு பராவாயில்லையா? ஜயா அரட்டைக்கு வந்துட்டிங்கலா? நங்க நல்லா இருக்கேம் அம்மா... பாப்பா, அக்கா நலமா?

பிர்யா846 நலமா? என்ன மெனு உங்க வீட்டில் இன்னிக்கு செல்லுங்க? நிங்க கிவி பழம் சாப்பிடுவிங்கனா நல்லா சாப்பிடுப்பா... அது ரொம்ப நல்லதாம்... நம்மலுக்கு அது நல்லதாம்...

பிரீத்தி நன் நலம்.. நீங்க நல்மா? நீங்க வேலை பாக்குரிங்கலா?

இமா அம்மா நலமா? நான் நலம்.. நீங்க நல்ல ஜாலீயா பேசரிங்க?
உங்க‌ ஸ்டுட‌ன்ட் எல்லாம் குடுத்து வெச்ச‌வ‌ங்க‌....

வாணி நான் நலாம்... அப்ப‌டியா ச‌ரி நான் மெயில் பாக்குரேன்...

உத்த்ரா ந‌ல‌மா? எங்க‌ப்பா உங்க‌லை ஆலையே கானும்...

ஜீனோ இன்னிக்கு என்ன‌ ச‌மைய‌ல் ப‌ன்னிங்க‌?

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

//ஒரு வேளை ஜீனோ பிடித்து......... நினைக்கவே நடுங்குது.// ஜீனோ வில் ஹெல்ப் யூ டு ஃபில் த ப்ளாங்க் வானதியக்கா.."பத்திரமா, சுதந்திரமா வனப் பகுதியிலே விட்டுட்டாரோ? .." இதுக்கு எதுக்காக்கும் நடுங்கரீங்கள்?? வெரிபேட்..:) ஜீனோவின் வாய் என்ன உப்புமாவா,கேசரியா? :) //யாருப்பா அது ஜீனோவின் வாயை கிண்டுவது.// எண்டு கேக்கரீங்கள்? பயம் வேண்டாம்..ஜீனோ இனி பழங்கதை பேசாது..முடிஞ்சா நீங்களே சுபத்திராக்கு சொல்லவும்.:) x 10

:D x 25 எ.எ.? என்று கேட்ட புனிதா அது ஸ்மைலி இன்டு [ பெருக்கல்:) ] 25 முறை என்று அர்த்தம்! அதாவது பலமான:) சிரிப்பு!..நீங்க சாட்டிங் அதிகம் பண்ணினதில்லை எண்டு தெரிகிறது! :)

//ஜீனோ, என் 3 வது குழந்தை ஜீனோ தாத்தாவை காணவில்லை என்று ஏக்கத்தில் இருக்கு. உங்கள் படத்தை காட்டினால் கொஞ்சம் சமாதானமாகி விடும்.//
பேரப் பிள்ளை ஏக்கப் பட்டால் எப்படி வானதி அக்கா? சீக்கிரம்,சீக்ரமா இங்கே போயிப் பாருங்கோ..உங்க கவலை அர்த்தமில்லாதது என்று உங்களுக்கே புரியும்!:)
http://picasaweb.google.com/geno.Foo2k9

//எல்லோர் காதிலும் கதம்பம் தான்// அது சரிதான்..ரோஜாப் பூவை எங்கள் காதில் சுற்றுவது கஷ்டம்னு ஆன்ட்டிக்கு தெரிந்து விட்டது..இனி கதம்பத்தை சுற்றப் போறீங்களோ? நேற்று உங்க பதிவைப் பாத்தவுடன் ஜீனோ ஓடிப்போய் உங்கட ஆல்பம் லிங்க்-ஐப் பாத்தவர்...மை கார்டன் என்ற ஆல்பத்தை அப்லோட் செய்த கையோட இங்கே எல்லோரையும் எச்சரித்து விட்டீங்கள்..மிக நன்று! மேல வைங்கோ! :D x 5

ப்ரீத்தி, இன்பத்தைப் பகிர்ந்துகொண்டால் இருமடங்காகும்..துன்பத்தைப் பகிர்ந்து கொண்டால் பாதியாய்க் குறையும் என்பார்கள்..மனதில் வைத்துக் கஷ்டம்படாமல் இங்கே நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கோ..இதுவும் கடந்து போகும்..வெகு விரைவில் நீங்களே வந்து எல்லாப் பிரச்சனையும் நல்லபடியாய் முடிந்தது என்று சொல்லுவீங்கள்..டோன்ட் வொர்ரி!

பிரபாக்கா, இன்று பிரேக் பாஸ்ட் : பூரி -கிழங்கு- தேங்காய் சட்னி. லன்ச் : சாதம்-பருப்பு-ரசம்-சேனைகிழங்கு பொரியல். டின்னர்: இட்லி - லெஃப்ட் ஓவர் தேங்காய் சட்னி - கொத்துமல்லி சட்னி - சாம்பார். :)))))))))))))))))))))))))))))))))))) இதெல்லாம் சாப்பிடனும்னு ஜீனோக்கு ஆசை..நிஜத்தில் என்ன நடந்ததுன்னு ஜீனோ சொல்லாது..நீங்கள் இதே மெனுவை ஜீனோ வீட்டு மெனுவாய்க் கணக்கெடுக்கவும்.

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

//.நிஜத்தில் என்ன நடந்ததுன்னு ஜீனோ சொல்லாது//

பிரபா, வேறு என்ன நடந்திருக்கும் ......சீரியல் தான். காலை ப்ரெக்பாஃஸ்ட் சீரியல், லன்ச் சீரியல், டின்னர்.......(cereal) .

அட இந்த போட்டோ தான் என் பிள்ளைக்கு பிரின்ட் பண்ணிக் கொடுத்தேன்.
வாணி

மேலும் சில பதிவுகள்