பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நம் தோழி இலா அக்காவுக்கு இன்று பிறந்த நாள். வாங்க தோழிகளே வாழ்த்தலாம்.

இலா அக்கா, உங்களுக்கு என் மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்று என்ன ஸ்பெஷல் அக்கா வீட்டில்? வீரா அண்ணா என்ன கிப்ட் வாங்கி கொடுத்தாங்க??

கேக், ஸ்வீட்டெல்லாம் இங்க கொஞ்சம் அனுப்பவது!!!
:)

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

அன்புடன் இலாவுக்கு! எனது இனிய பிறந்தநாள் நல்வாத்துக்கள் உருத்தாகுக,
இன்று போல் என்றும் சந்தோசமாக வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
அன்புடன் ராணி
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

இலா உங்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

******என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்*******
இன்நாள் போல் என்னாளும் இனிமையாக அமைய
இலா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அன்புடன்,
சுபத்ரா.

with love

இலாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

இலா உங்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் இலா அக்கா.
அன்புடன்
பானு ஜேக்கப்

loved to be loved

அன்புள்ள இலா, இன்று போல் என்றும் மகிழ்வுடன் வாழ பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
அன்புடன்,
ஆயிஸ்ரீ

அன்புடன்,
ஆயிஸ்ரீ

இலாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

இலா.... பிறந்த நாளா??? :) ஆஹா.... வாழ்த்துக்கள் இலா. கனவுகள் நினைவாகவும், எல்லா வளமும் பெற்று வாழவும் இறைவனை பிராத்திக்கறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்