thyroid

வணக்கம், என் மகளுக்கு நார்மலுக்கும் கொஞ்ஞம் அதிகமா தைராய்டு இருக்கு அதற்க்கு என்ன சாப்பிடலாம் என்ன சாப்பிலக்குடாது என்று சொல்லவும் பிளீஸ்

தங்கள் பெயர் மஹாலட்சுமி தானெ..
மஹா உங்கள் மகளுக்கு எத்தனை வயது?இருப்பினும் தைராய்டு என்பது இரண்டு வகையாக உள்ளது.(ஹைப்பொ தைராய்டு,ஹைப்பர் த்ய்ராய்டு)அதில் உங்கள் மகளுக்கு எது என்று தெரியுமா?ஆனாலும் எதுவாக இருப்பினும் தைராய்டிற்க்கு உணவு வரைமுறை என்று எனக்கு தெரிந்து ஒன்றும் இல்லை.
ஏன் சொல்கிறேன் என்றால் எனக்கு இந்த இரண்டு வருடங்களாக ஹைப்போ தைராய்டு உள்ளது.அதற்க்கு டாக்டர் சொன்னது தொடர்ந்து தைராக்ஸின் மாத்திரையை தினமும் காலையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
நாங்களும் உணவில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டுமா என்று கேட்டோம்.அதற்க்கு டாக்டர் "இதற்க்கு சுகர்.பீ.பி _ போல் உணவு கட்டுபாடு என்று எதுவும் இல்லை.எப்போதும் போல் சாப்பிடலாம்".என்றார்.
இன்னும் சொல்ல போனால் இந்நோயால் உடல் சத்துக்கள் குறைய செய்யுமாம்.உடல் சோர்வு ஏற்படுமாம்.எனவேஉணவு கட்டுபாடு என்று எதுவும் இல்லை.சத்துள்ள ஆகாரத்தை கொடுங்கள்.
மாத்திரையை கொடுக்கின்றீர்களா? இல்லையென்றால் உடனே மருத்துவரை கலந்தாலோசித்து மாத்திரையை கொடுங்கள்.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

மகேஸ்வரி உங்க கேள்வி ஹப்போ ( under active - you need thyroid suppliments) தைராய்ட் பிரச்சனையா இல்லை ஹப்பர் தைராய்ட் ( over active thyroid condition)பிரச்சனையான்னு சொன்னா என்னால பதில் சொல்ல முடியும் அதுக்கேத்தாப்பல...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

I had send lot of mail to u.pls reply me.
can u tell me about child adoption .
pls reply me.

Hi Kaveri

I have very little information about adopting children from india ( i assuming you want to adopt indian kids) . I will check my mails and reply soon...
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

வணக்கம் என் பெயர் மகேஸ்வரி என் மகளுக்கு வயது 25 தைராய்டு இப்பத்தன் இருக்கு டாக்டர் மாத்திரை வேண்டாம் திரும்ப டிசம்பர் லாஸ்டுல திரும்ப பிலட் டெஸ்ட் செய்ய சொல்லி இருக்காங்க அதற்கு பிறகு பார்க்கலாம் என்றூ சொன்னார்கள்

மேலும் சில பதிவுகள்