Help me to solve the problems in my pregnency

Hi Frens,

I am Uma, new to this forum. Sorry for typing in English, forgive me as i dont know to write in tamil, i know only to read and speak in tamil, soon i will learn and type in tamil. Frens my mom left me two years back itself, and right now i dont have any supportive one to guide me, hope u all will be wih me here after.
My Problem is this now:
I am currently in the starting of the 6th month, but i have gained only 1kg weight so far, and in my last check up only i came to know that my Hb has gone down from 11 to 9gms. I am so much worried of it, my doctor just told me to take 15ml iron syrup(Hematinic syrup) and a calcium tablet per day. Also i have got some black lines in my teeth newly now, i dont know if it is because of deficiency. And daily i do have back pain also.
After reading other answer and questions in this forum, i have started to eat fruits and green leaves now. But please tell me what i have to do specifically to have a healthy pregnency and to increase my hb.

With thanks and regards,
Uma.

ஹை உமா
வாழ்த்துக்கள்!!!
என் பெயர் ப்ரீத்தி.நான் 26 வாரம் pregnant ஆகா உள்ளேன்.என்னக்கு இன்னமும் வாந்தி,மயக்கம் உள்ளது.நானும் உங்களை போல தான் அதிகம் எடை போடா வில்லை.என்னாகும் haemoglobin குறைச்சலாக உள்ளது.நானும் அயன் tablet எடுத்து கொள்கிறேன்.கவலை படாதீர்கள்.இது சகஜம்.அடுத்த முறை மருத்துவரை பார்க்க போகும் பொது குழந்தை எடை சரியாக உள்ளத என்று கேடு கொள்ளுங்கள்.அது தான் முக்கியம்.teeth கரை அயன் tablet னினால் இருக்கலாம்.முதுகு வழி இருக்கும் பா.குழந்தை எடை கூட கூட முதுகு வலிக்கும்.அது normal .சிலருக்கு உயரமாக இருந்தால் வழி அதிகம்தெரியாது.

கவலை படாமல் இருங்கள்.என்னக்கு இது இரண்டாவது பிரசவம்.௨ வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.வேறு எதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.

Anbe Sivam

Anbe Sivam

Hi preethi,

very happy to see your reply, thanks. sure i will ask my doctor about baby weight. And about Iron tablet, what tablet u r taking and how many dose per day r u taking? then how is your daughter?

Sticking to anyone or anything makes u weaker.

Sticking to anyone or anything makes u weaker.

எனக்கும் 6 மாத பின்புதான் வெயிட் எறியது.duedate நெருங்க நெருங்க நிறைய ஏரியது.protienx mother specialசாப்பிடுக்க.குழந்தை ஆரோக்கியமாகவும் பிறக்கும்.தாய்ப்பால் நன்கு கிடைக்கும்.

அன்பு உமா.... Pregnancy ஆரம்பத்தில் நம் எடை குறைவது சகஜம் தான். மற்ற தோழிகள் சொல்வது போல் Delivery date(atleast in last 2 months) நெருங்கும் போது எடை கூடும். கவலை வேண்டாம். இனி நன்றாக சாப்பிடுங்கள். Hb கூட மாதுளை பழம் சாப்பிடுங்கள். கண்டிப்பாக உதவும். நல்லபடியாக குழந்தை பிறக்க வாழ்த்துக்களும், பிராத்தனைகளும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Thank u vanihtha and savitha, sorry for replying very late, as i went to my aunt home, i couldn reply.last month my weight has increased by 3kg, and in scan report everything is normal.
but from last few weeks i am suffering from cough and whizing, i am taking medicine for it now. i fear if this would affect the child. now it is 7month for me. and also i suffer a lot from heart burning in night, and couldnt able to sleep. if anyone knows the solution plz help me.
Uma.

Sticking to anyone or anything makes u weaker.

ஹலோ உமா

நெஞ்சு எரிச்சலுக்கு தினமும் இரவு மோர் பெருங்காயம் போடு குடிங்க.நான் அதன் குடிக்கிறேன்.
சளி தொந்தரவுக்கு நல மருத்துவரிடம் கேடு மாத்திரை சாப்பிடுங்க.நீங்களா எதுவும் சாபிடதீங்க.சீக்கிரம் குணமடைய பிராதிகறேன்.
Anbe Sivam

Anbe Sivam

uma... nothing to worry. 3kgs in a month is really a good weight gain. :) take the medicines given by ur doctor (by ur gyn)regularly for cold. avoid taking any food that u r allergic to. heart burning is due to indigestion.... its common during pregnancy. consult to gyn, they may prescribe some gelusil that is suitable for you. other than that, take your food early in the night, dont go to bed immediately after food. Take care and all the best.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்