சாக்லேட் ஃபட்ஜ்(மைக்ரோவேவ்)

தேதி: December 3, 2009

பரிமாறும் அளவு: 5

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

கோக்கோ பௌடர் - 1 தே.க
பால் பவுடர் - 1 கப்
சர்க்கரை - 3/4 கப்
நெய் - 2 தே.க
தண்னீர் - 1/4 கப்


 

சர்க்கரையும் தண்னிரையும் கலந்து மைக்ரோவேவ் பாத்திரத்தில்
1 நிமிடங்கள் வைக்கவும்.

பால் பவுடர், கோக்கோ பவுடர்,நெய் இவை
எல்லாவற்றையும் சர்க்கரை பாகில் கொட்டி நன்றாக
கலக்கி மீண்டும் 2 நிமிடங்கள் வைக்கவும்.

வெளியே எடுத்து மீண்டும் 1 நிமிடம் கலக்கி வைக்கவும்.

ஒரு நெய் தடவிய தட்டில் இந்த கலவையை கொட்டி
விரும்பிய வடிவங்களில் கட்டிகளாக வெட்டவும்.
இது எல்லாரும் விரும்பி சாப்பிடக்கூடியது.


இதில் மைக்ரோவேவின் பவரை பொறுத்து கூட்டியோ குறைத்தோ செய்யவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

Thanks I like it somuch but I do novhw ti make it than I see ur recipe is very easy I make it soon thank u