சாக்லேட் அல்வா(மைகோவேவ்)

தேதி: December 5, 2009

பரிமாறும் அளவு: 5

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோக்கோ பௌடர் - 1 தே.க
பால் பவுடர் - 1 கப்
சர்க்கரை - 3/4 கப்
நெய் - 2 தே.க
முந்திரி - 4
தண்னீர் - 1/4 கப்


 

முந்திரி,சர்க்கரை, தண்னிர் மூன்றையும்
நன்றாக கலந்து மைக்ரோவேவ் பாத்திரத்த்தில்
1 நிமிடங்கள் வைக்கவும்.

பால் பவுடர், கோக்கோ பவுடர்,நெய் இவை எல்லாவற்றையும்
கலக்கி சர்கரை பாகில் கொட்டி நன்றாக கலக்கி
மீண்டும் 1 நிமிடங்கள் வைக்கவும்.
மீண்டும் வெளியே எடுத்து 1 நிமிடம் கலக்கி வைக்கவும்.
ஒரு நெய் தடவிய தட்டில் இந்த கலவையை கொட்டவும்.


மைக்ரோவேவ் பவரை பொறுத்து கூட்டியோ குறைத்தோ வைக்கவும்.

மேலும் சில குறிப்புகள்