பருப்பு வடை

வழங்கியவர் : santho
தேதி : வெள்ளி, 11/12/2009 - 08:25
ஆயத்த நேரம் : 1 மணிநேரம்
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
- கடலை பருப்பு - 1 டம்ளர்
- வெங்காயம் - 1 (சிறியது)
- பச்சைமிளகாய் - 3
- சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
- கருவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
- உப்பு - தேவைக்கு
- இஞ்சி - சிறிய துண்டு (விரும்பினால்)
- எண்ணெய் - பொறிக்க தேவையான அளவு
- தண்ணீரை கொதிக்க வைத்து அதில் கடலை பருப்பை 1 மணிநேரம் ஊற வைக்கவும்
- பின் மிக்ஸியில் அதை கொரகொரப்பாக,கெட்டியாக அரைக்கவும் (அரைக்கும் போது தண்ணீர் தெளித்து அரைத்தால் போதும்)
- அரைத்த மாவில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், சோம்பு, இஞ்சி,கருவேப்பிலை, கொத்தமல்லி,உப்பு அனைத்தையும் சேர்த்து பிசையவும்
- வாணலியில் எண்ணெய் காயவைத்து வடைகளாக தட்டி போடவும்
Note:
சுடுதண்ணீரில் ஊற வைப்பதால் விரைவில் ஊறிவிடும்
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
3 நிமிடங்கள் 1 sec முன்பு
38 sec முன்பு
4 நிமிடங்கள் 27 sec முன்பு
5 நிமிடங்கள் 24 sec முன்பு
8 நிமிடங்கள் 24 sec முன்பு
8 நிமிடங்கள் 31 sec முன்பு
12 நிமிடங்கள் 20 sec முன்பு
14 நிமிடங்கள் 53 sec முன்பு
18 நிமிடங்கள் 39 sec முன்பு
23 நிமிடங்கள் 4 sec முன்பு