பேன் மற்றும் பொடுகு தொல்லை உதவுங்கள் தோழிகளே - 14174 | அறுசுவை மன்றம் - பக்கம் 3
forum image
பேன் மற்றும் பொடுகு தொல்லை உதவுங்கள் தோழிகளே

டியர் தேவா மேடம் and அறுசுவை தோழிகளே,

நான் அறுசுவையை கடந்த 6 மாதமாக பார்வையிட்டு வருகிரேன். கடந்த 1 வருடமாக எனக்கு பேன் மற்றும் பொடுகு தொல்லை அதிகமாக உள்ளது. நான் clinc plus shampoo use பன்னுகிறேன். Pls some one recommend anti lice shampoo or home made medice. Plz help me.

நன்றி

உஷா


dear mano madam

ஹாய் மனோ மேம்,
குறிப்பு குடுத்ததற்கு ரொம்ப நன்றி மனோ மேம்,ஆனால் 1 சின்ன விண்ணப்பம் நான் வெளிநாட்டில் இருப்பதால் நீங்க சொன்ன பொருட்கள் எல்லாம் இங்கு கிடைக்காது.வேறு ஏதாவது இருந்தால் சொல்ல முடியுமா?

hi

neenga alovera paste use pannunga
alovera-vil ulle irrukkum paste-i thaliyil
thadavi 20 minutes uura vaithu piraku
meera siyaikai pottu kuliyungal pean and podugu thollai
irrukkathu

keep smile forever

hi frnds, idhu ellam senjum

hi frnds,
idhu ellam senjum lice and dandruff problem pogala....skin doctor kitta parthu kuda seri agala.......gve me some idea

hi

u have a gud name,i like ur name

god is love

poduku thollai

dear mam,

ennakku mudi athikamaka uthirkintana , malum poduku thollaiyum athikamaga ullana naan enna seiyallam

பொடுகு

பொடுகு அதிகமாக இருப்பதால் தான் முடி உதிர்கிறது போல.நல்ல டெர்மடாலஜிஸ்டை பாத்து ஆன்டி டான்ட்ட்ரஃப் ஷாம்பூ போடுங்க..வேப்பிலையை அரைத்து தேய்த்து குளித்து வந்தால் பொடுகு பேன் போய்விடும் என்கிறார்கள்

podugu

Veppilai,dhulasi arraithu theithu kulikkalam. head & shoulder shampoo use pannalam.

hi sister

sister add camphor ball in ur oil bottle and apply that oil by massage it will help u ma.

take more vitamin b complex foods or take becosules.take head wash weekly twice minimum