tell me

ஹாய்
யாராவது வட இந்தியர்கள் இருந்தால் எனக்கு ஒரு சந்தேகம் எனது வீட்டு பக்கத்தில்Rajasthan குடும்பம் உள்ளது அவர்கள் கோதுமை மாவை வேகவைத்து கிண்டி சப்பாத்தி போல் தட்டில் கவர் வைத்து அதற்குமேல்மாவை பிறகு ஒரு தட்டைவைத்து அமுக்கினால் சப்பாத்திபோல் அழகாக வருகிரது அதனை வெயிலில் காயவைக்கிறார்கள் அது என்ன என்று தெரிந்தால் சொல்லுங்கள்

LATHAKUMAR

மேலும் சில பதிவுகள்