Help me

Hello,
I need recipe for spinach and cheese croquttes... Experts like Jaleela,Mano,Aasiya,Shadiqa,Elavarasi,Ghandhi and every body from arusuvai who knows this recipe please tell me..

dear ninju
என் பெயர் கவிதா
பக்கத்து வீட்டில் இது போல் சீஸ் croquette செய்வார்கள்
ட்ரை செய்யுங்கள்
மிதமான தீயில் செய்யவும்
3 tablespoons பட்டர்
¼ cup flour
3 /4 cup பால்
1 cup cheese cut in small pieces
½ கப் grated சீஸ்
Salt and pepper
ஆயில்
முதலில் white sauce க்கு அடி கனமான பானில் பட்டர் ஐ உருக்கி flour சேர்த்து கட்டி இல்லாமல் கிளறவும் பின்பு flour லேசா வெந்ததும்
பால் சேர்த்து கிளறவும் sauce பதம் வந்ததும் இறக்கி ஆற வைக்கவும்

ஒரு பானில் கட் செய்த சீஸ் போட்டு ,அது உருகியவுடன் white sauce சேருங்கள் பின்பு அதில் தேவையான அளவு salt and pepper சேர்த்து தோசை போல் பரப்பி ஆற வையுங்கள்
பின்பு desired shape இல் கட் செய்து கொள்ளுங்கள்
அப்புறம் இந்த croquette களை டீப் fry செய்ய வேண்டும்
ஸ்பினச் ரெசிபீஸ் அறுசுவையில் உள்ளது ட்ரை செய்யவும்
ஆல் தி பெஸ்ட்

என்றும் அன்புடன்,
கவிதா

மேலும் சில பதிவுகள்