keerai types and names

hi
can anyone put the pictures and names of the keerai types?
pls it would be very useful....
i never knew the name of the keerai i cook.
thnx.

இந்த வெப்சைட் உங்கலுக்கு உதவும் என்று நினைக்கிரேன்...

http://eegarai.darkbb.com/-f13/-t3685.htm?highlight

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

ஹாய் ,பிரபா நலமா ..நான் ஊருக்கு போய் நாற்பது நாட்கள் ஆகிறது .நேற்று தான்வந்தேன் .அறுசுவை திறந்து பார்த்ததும் ,உன்னுடைய ,கீரைக்காக கொடுத்த லிங்க் ரொம்ப அருமையாக உள்ளது ..
வாழ்க வளமுடன் .அன்புடன் ஐஸ்வரியலக்ஷ்மி .

ஐஸ்வரியலக்ஷ்மி அம்மா நான் நலம்... நீங்க நலமா? ஊர்லாம் எபப்டி இருக்கு அம்மா.... உங்க முட்டி வலி பரவாயில்லையா?

உங்கலுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா....

////கீரைக்காக கொடுத்த லிங்க் ரொம்ப அருமையாக உள்ளது ..////// ரொம்ப‌ ந‌ன்றி அம்மா....

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

இந்த வெப்சைட் உங்கலுக்கு உதவும் என்று நினைக்கிரேன்...

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

மிக்க நன்றி. நீங்கள் தந்த link மிகவும் usefulயாக இருந்தது
என்னிடம் ஒரு கீரை உள்ளது, அதன் பெயர் வேண்டும். எப்படி photo upload செய்வது.
not able to copy and paste. pls help.

ஹாய் ,பிரபா நான் நலம் ,உங்களுக்கு எல்லாம் புத்தாண்டு எப்படி போனது .வாழ்த்துக்கள் .நான் ஊருக்குபோனது மூட்டு வழிக்க்காகதான்.பெங்களுரும் ,நன்றாகத்தான் உள்ளது .ஊரும் நன்றாகதான் உள்ளது .நிறைய பனி மூட்டம்மாக உள்ளது .இப்போதும் கொடுத்துள்ள லின்க்கும் அருமை .ரொம்ப நன்றி
பிரபா .
வாழ்க வளமுடன் ,அன்புடன் ஐஸ்வரியலக்ஷ்மி .

லாவண்யா நீங்க அந்த கீரையை படம் எடுத்து பாபு அண்ணாவுக்கு அனுப்பி கேக்கலாம் நினைக்கிரேன்...

இல்லை உங்க அருசுவை தோழிகலுக்கு அனுப்பி கேட்டு பாருங்கப்பா.....

ஐஸ்வரியலக்ஷ்மி அம்மா இப்ப உங்க மூட்டு வலி பரவாயில்லையா? சீக்கிரம் சரி ஆயிடும் நான் இறைவனை பிராத்திக்கிரேன் அம்மா....

மார்கழி பணியா சூப்பாரா இருக்கும்... அதுலாம் ரொம்ப மிஸ் பன்னுரேன்...

அம்மா உங்கலுக்கும், லாவண்யாவுக்கும் இந்த லிங்கு உதவியா இருந்ததுக்கு எனக்கு ரொம்ப சந்தோஷம்....

உங்க அன்புக்கு நன்றிம்மா....

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

Dr Friend see the following links to know keerai types and its pictures
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88
http://www.eegarai.net/-f13/-t3685.htm

http://www.yarlcuisine.com/index.php?option=com_content&view=article&id=14&Itemid=12

http://tamil2friends.com/en/node/18476

I hope it 'll be useful to u, if it s useful reply me to nalls.indian@gmail.com
bye
Nallasamy.V.P

நன்றி Nallasamy.V.P. நீங்களும் இன்னும் தோழிகளுக்கு உதவியதுக்கு மிக்க மகிழ்ச்சி.... :)

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

மேலும் சில பதிவுகள்