கோதுமை லட்டு

தேதி: December 27, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. கோதுமை மாவு - 1/4 கிலோ
2. வெல்லம் - 200 கிராம் (துருவியது)
3. நெய் - 50 கிராம்
4. முந்திரி, திராட்சை - தேவைக்கு


 

நெய் கொஞ்சம் விட்டு முந்திரி, திராட்சை வறுக்கவும். கோதுமை மாவை கடாயில் போட்டு வாசம் வரும்வரை வறுக்கவும்.
தீயை அனைத்து விட்டு அனைத்தையும் ஒன்றாக கலந்து மிதமான சூட்டில் உருண்டையாக பிடிக்கவும்.


மேலும் சில குறிப்புகள்