குழந்தை விரல் சப்புகிறான்

என் 4 மாத குழந்தை எப்பொழுதும் விரல் சப்புகிறான். பால் நன்றாக குடித்தாலும் விரல் சப்புகிறான். துங்கும் போது விரல் சப்பி கொண்ட இருக்கிறான். விரலை எடுத்து விட்டால் மிகவும் அழுகிறான் . குழந்தை விரல் சப்புவதால் பல் எடுப்பாக வளர்த்து விடுமோ என கவலையாக உள்ளது பசிபியர் வைக்கலாமா ? இதனால் எதுவும் கெடுதல் ஏற்படுமா? தோழிகள் உதவவும்

En ponnum 4 maasam irukum podhu nalla viral chappuva... Naan eppuvume glouse pottu viduven.. athumela hair band pottu viduven, illati kalati viduva (Not so tighlty)... oru 5 maasam varai potu viten.. athuku appuram marandhuta... Indha stage'la maraka vaikiradhu romba easy...

மிக்க நன்றி மதுவாதனி. நானும் க்லோவேஸ்(Gloves) போட்டு பார்த்தேன் அனா க்லோவேச்வோட கை வாயில் வைத்து கொள்கிறான். வேறு எதுவும் ஐடியா தெரிந்தால் சொலுங்கள் தோழிகள்.பசிபியர்(Pacifier) உபயோக படுத்தலாமா அவற்றால் எதவும் கெடுதல் ஏற்படுமா?

கசப்பான அயிட்டத்தை கையில் தடவி விடுங்கள். பாகற்காய் , இதில் முன்பே தோழிகள் நிறைய டிப்ஸ் கொடுத்து இருக்கிறார்கள், லிங்க் எடுக்க முடியல , தூங்கும் போது வேறு ஏதாவது விளையாட்டு சாமான் கொடுத்து விளையாட விடுங்கள்.

Jaleelakamal

ஹாய் teddy நீங்களும் உங்கள் மகனும் நலமா?
நான் என் மகனுக்கு pacifier use
பண்ணினேன் எனகக்கு தெரிந்து ஒண்ணும் problem இல்லை ஆனால் அதில் நிரைய model உள்ளது பார்த்துதான் வாங்க வேண்டும்

மிக்க நன்றி ஜலீலா madam. என் குழந்தைக்கு 4 மாதம் தான் ஆகிறது அதனால் இப்பொழுது அவனுக்கு பாகற்காய் தடவாலமா?

மிக்க நன்றி ராஜி madam. நானும் என் மகனும் நலமாக உள்ளோம். நீங்களும் உங்கள் மகனும் நலமா? பசிபியர் வாங்கும் போது எப்படி வாங்க வேண்டும் என்று டிப்ஸ் எதுவும் இருந்தால் சொல்லுங்கள். நான்கு மாத குழந்தைக்கு உபயோக படுத்தலாமா?

மாத குழந்தைக்கு வேண்டாம்,

இது எல்லா பிள்ளைகளும் இப்படி தான் அது தானா சரியாகும்

என் பிள்ளைகள் இருவரும் கை சப்புவர்கள் தான். பிறகு ஒரு வருடத்தில் சரியாகிடும், சில குழந்தைகளுக்கு, சரியா வயிறு நிறைய வில்லை என்றாலும், கை சப்புவார்கள்,

Jaleelakamal

தோழிகள் அனைவர்க்கும் வணக்கம் ,

என் பையன் பிறந்து 40 நாட்கள் ஆகின்றது. தொப்புள் கொடி உதிர்ந்து விட்டது, ஆனால் தொப்புளில் புண் ஆறவில்லை. மேலும் breast feeding பண்ணும் மதர் என்ன சாபிடலாம், என்ன உணவு சாப்பிட கூடாது என்று தோழிகள் ஆலோசனை கூறவும்.

கார்த்திகா ராணி

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

sorry thappa type seythuvitten

Hai teddy! Dont worry குழந்தைகல் பொதுவாக கை சப்புவார்கல் என் குழங்தையும் 7 மாத்ம் கை சப்பினால் குழங்தைகல் தனிமையில் இருக்கும்போது seய்ய ஆரம்பிது பழக்கமா மாரிடுது நீங்க குழந்தையொட spend பன்ர நேரத்தை கூட்டுங்க கை வைக்கவிடாமல் ஏதாவது பொருளகொடுத்து minda divert பன்னுங்க அந்த பழக்கதை with in 15 days-la மரந்து விடுவார்கல்

என் பையனும் விரல் சப்புகிறான். 21/2 வயது. எப்படி நிருத்துவது?

மேலும் சில பதிவுகள்