குழந்தை விரல் சப்புகிறான்

என் 4 மாத குழந்தை எப்பொழுதும் விரல் சப்புகிறான். பால் நன்றாக குடித்தாலும் விரல் சப்புகிறான். துங்கும் போது விரல் சப்பி கொண்ட இருக்கிறான். விரலை எடுத்து விட்டால் மிகவும் அழுகிறான் . குழந்தை விரல் சப்புவதால் பல் எடுப்பாக வளர்த்து விடுமோ என கவலையாக உள்ளது பசிபியர் வைக்கலாமா ? இதனால் எதுவும் கெடுதல் ஏற்படுமா? தோழிகள் உதவவும்

கை சப்புகின்ற பழக்கத்தை நாமக நிறுத்துவது கூடாது. அந்த வயது வரு போது தாமாகவே விட்டு விடுவார். கட்டாயப்படுத்தி நிறுத்தினால், அது குழந்தைக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும்/

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

according to me, pacifier is not good...
when baby use pacifier, they will not show much interest in other activities.
As other friends said, give ur baby different different toys to change their mind..

மேலும் சில பதிவுகள்