dubai airport இல் தங்கம் வாங்குவது எப்படி????

தோழிகளே dubai airport இல் தங்கம் வாங்குவது பற்றி என்னுடைய கேள்விகளுக்கு பதில் தாருங்கள்.please
1.அங்கு விலை குறைவாக இருக்குமா?? ?
2.24 காரட் தங்கத்தின் பயன் என்ன??
3.1 gram gold jewellery dubai airport இல் கிடைக்குமா?
4.airport இல் வாங்குவது நம்பிக்கையாக இருக்குமா???

UAE இல் இருக்கும் தோழிகள் தயவு செய்து பதில் தாருங்கள்.

யாராவது தங்கம் dubai airport ல வாங்கி இருக்கேஙல?

மேலும் சில பதிவுகள்