second caesaqrian

hai
தோழிகள் அனைவருக்கும் வணக்கம்.
நான் தற்போது எட்டு மாதம் ப்ரெக்னன்ட்.என்னுடைய முதல் பிரசவம் caesarian .இரணடவதும் அப்படியே சொல்லிட்டேன்.ஆனால் ஒரு குழப்பம்.இங்கு மருத்துவர் என்னக்கு labour வரைகயும் பொறுத்து இருந்து பின்பு அறுவை சிகிச்சை செய்யலாம் என்கிறார்கள்,இதனால் அறுவை சிகிசியின் பொது வெளியேறும் இரத்தம் குறையும் என்கிறார்கள்.என்னக்கு குழப்பமாக உள்ளது.அப்படி என்றல் என்னக்கு வலி வந்த பிறகு தன அறுவை சிகிச்சைய.என்னசெய்ய?

ப்ரீத்தி நீங்க USA-ல் இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். இங்கு சிசேரியன் என்றாலும் வலி வந்தவுடன் தான் செய்வார்கள். நம் ஊரில் செய்வது போல் தேதி முன் கூட்டியே குறித்து செய்வதில்லை என்றே நினைக்கிறேன்.

ஹாஸ்பிட்டலுக்கும் அவர்கள் வரச் சொல்லும்போதுதான் போக வேண்டும். உங்களுக்கு வலி வருவது போல் தெரிந்தவுடன் அவர்களை உடனே தொடர்பு கொள்ளுங்கள். அவர்கள் கூப்பிடும்போது போனால் போதும். அதிக வலி வருமுன் சிசேரியன் செய்து விடுவார்கள் கவலைப் படாதீர்கள். இந்நேரத்தில் நீங்கள் மனதை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ளவேண்டும்.

வேரு யாருக்கேனும் இதைப் பற்றி தெரிந்தால் ப்ரீத்திக்கு சொல்லுங்கள்.

மேலும் சில பதிவுகள்