பச்சை மொச்சை உப்புகறி (மிகவும் ஈசி)

தேதி: January 7, 2010

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சை மொச்சை -- உரித்தது (1 கப்)
மிளகு, சீரகப் பொடி -- 1 1/2 டீஸ்பூன்
சோம்புப் பொடி -- 3/4 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் -- 6 என்னம் (பொடிதாக அரிந்தது)
பச்சை மிளகாய் -- 2 (நீளமாக கீறியது)
கறிவேப்பிலை -- 1 இனுக்கு


 

வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுந்து தாளிக்கவும்.
பின் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அதனுடன் வெந்த பச்சைமொச்சை போட்டு வதக்கி மிளகு,சீரகத்தூள், சோம்புத்தூள் போட்டு வதக்கி 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும்.
அடுப்பை 10 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்.
சுவையான பச்சைமொச்சை உப்பு கறி ரெடி.


மேலும் சில குறிப்புகள்