பிறந்த நாள் வாழ்த்துக்கள் (திருமதி.கலா மற்றும் ஐஸ்வர்யலஷ்மி)

நமது தோழிகள் திருமதி.கலா மற்றும் ஐஸ்வர்யலஷ்மி இருவருக்கும் (Mrs.kala and aishwaya lakshmi) இன்று பிறந்த நாள். வாங்க தோழிகளே வாழ்த்தலாம்.

திருமதி.கலா மற்றும் ஐஸ்வர்யலஷ்மி உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்று என்ன ஸ்பெஷல் வீட்டில்?

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

கலா மற்றும் ஐஸ்வரியலக்ஷ்மி அம்மா உங்கள் இருவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்

mrs. கலா மற்றும் ஐஸ்வர்யா இருவருக்கும் எனது அன்பு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

திரு மதி கலா மற்றும் அஸ்வரியா லட்சுமி அவகளுக்கு எனது இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

KALA ,ஐஸ்வர்யா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.வாழ்த்துவது மதி

do fast mathi

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறிய அனைத்து தோழிகளுக்கும் என் மனமார்ந்த நன்றி......

ஐஸ்வர்யலஷ்மிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

Kalai

உஙகள் இருவருக்கும் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
அன்புடன்,
செபா.

கலா மற்றும் ஐஸ்வரியலக்ஷ்மி அம்மா உங்கள் இருவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

அன்புடன்,பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறியஅணைத்து தோழிகளுக்கும் என் மனமார்ந்த நன்றி ,
கலாவுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
வாழ்க வளமுடன் ,
அன்புடன் ஐஸ்வரிய லக்ஷ்மி .

மேலும் சில பதிவுகள்