3D அவுட்லைன் டிசைன்

தேதி: January 11, 2010

4
Average: 4 (7 votes)

நாகை மாவட்டத்தில் Fevicryl நிறுவனத்தாரால் பெண்களுக்காக நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பின்போது பங்குபெற்ற ஒருவரின் கைவண்ணம்தான் இந்த 3D அவுட்லைன் டிசைன்.

 

கிலிடர்ஸ்
துணி
பென்சில்
பிரேம்

 

டிசைன் செய்யபோகும் துணியை பிரேமில் பொருத்திக் கொள்ளவும். அந்த துணியில் டிரேஸ் பேப்பர் உதவியுடன் அல்லது பென்சிலால் உங்களுக்கு விருப்பமான டிசைனை வரைந்துக் கொள்ளவும். இதில் மாங்காய் போன்ற டிசைன் வரையப்பட்டுள்ளது.
வெளிப்புறத்தில் வரையப்பட்டிருக்கும் மாங்காய் டிசைனில் கோல்டுநிற கிலிடர்ஸ் கொண்டு அவுட்லைன் போன்று கொடுக்கவும்.
அதனை சுற்றியுள்ள இதழ்களுக்கு பிங்க்நிற கிலிடர்ஸை பயன்படுத்தவும்.
உள்புறத்தில் வரையப்பட்டுள்ள மாங்காய் டிசைனிலும் கோல்டுநிற கிலிடர்ஸால் அவுட்லைன் போன்று கொடுக்கவும். அந்த மாங்காய் டிசைனின் வெளிப்புறத்தை ஒட்டி வரும் சின்ன சின்ன வளைவுகளுக்கு சில்வர்நிற கிலிடர்ஸை பயன்படுத்தவும்.
உள்புறம் மாங்காய் டிசைனின் நடுவே வரையப்பட்டுள்ள டிசைனிலும் உங்கள் பிடித்தமான நிறங்கள் அல்லது படத்தில் காட்டியுள்ள நிறத்தை கொண்டு வரையவும்.
பெயிண்டிங் எதுவும் இல்லாமல் வெறும் கிலிடர்ஸ் மட்டும் கொண்டு வரையப்பட்டுள்ள 3D அவுட்லைன் டிசைன் இது.
கண்ணாடித்துண்டு அல்லது சம்கியை க்ளு தடவி ஒட்டிக் கொண்டு, அதனை சுற்றி கிலிடர்ஸால் விரும்பிய டிசைனை இதுப்போல் வரைந்துக் கொள்ளலாம்.
இந்த மயில் டிசைனில் ஃபேப்பரிக் பெயிண்ட் செய்து அவுட் லைனிற்கு கிலிடர்ஸ் மற்றும் ஸ்டோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

அழகு, மிகவும் அழகு , நன்றி, She has talent.

டிசைனும் அதைப் பெய்ன்ட் செய்துள்ள விதமும் அழகாக இருக்கிறது.

இது ஆடைகளுக்கான செய்முறையா (கழுவிப் பயன்படுத்தக் கூடியதா?) அல்லது அலங்காரக் கைவினைக்கானதா? அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.

இமா

‍- இமா க்றிஸ்

இது ஆடைகளுக்கான செய்முறை கழுவிப் பயன்படுத்தக் கூடியthu

alaga iruku... inum neraya algana 3D designs senju kamenga pls.

so beautiful ur 3D Designs.. print some more 3D designs for us pls........

it is very nice shahin.pls give some more.

பதிலுக்கு நன்றி வினிஷா.

‍- இமா க்றிஸ்

very nice super

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta