pls clear my doubt

ஹலோ தோழிகளே......
என் சந்தேகத்தை தீர்த்து வையுங்களேன்...நான் தற்போது கர்பமாக உள்ளேன்,LMP(last menstural period) எனக்கு அக்டோபர் 25,இப்போது எனக்கு எத்தன மாசம் ஆகுதுனு சொல்லுங்கள்.....சில பேர் அக்டோபர் மாதத்தையும் 1மாதமாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என சொல்கிறார்கள்...அப்படி பார்த்தால் இப்போது 4 மாதம் நடக்கிறதா?...அக்டோபர் 25 முதல் நவம்பர் 25 1மாதமாக் கணக்கு பண்ணவேண்டுமா....அப்படி பார்த்தால் இப்பொது 3மாதம் நடக்கிறதா?.... எனக்கு புரியவில்லை...டாக்டர் வாரக்கணக்கின் படி ஜீலை 30 டேட் தந்துள்ளார்......அதில் குழப்பமில்லை,7 மாதம் வளைகாப்பு செய்வதற்க்கு தான் இந்த குழப்பம்...தெரிந்தவர்கள் சொல்லி உதவுங்கள்

வாழ்த்துக்கல் கலா,
உங்கலோட last period date oct-25.so nov-25 ஒட one month.but பெரியவங்க டமில் montha calculate பன்னுவாங்க. so monthla confusion வரும். bcoz டமில் month english monthoda middlela start அகும். அப்டி patha உஙலுகு january-25 வந்த தன் 3 months finish ஆகும். but january 15 டமில் month தை வரதல அத 4-வது month startinga வேட்ல calculate பன்னுவஙka. actually ந இப்பொ 4 months pregnant.என்னொட last period date sep-22. date wise எனகு 4 months. but tamil month படி தை மசம் வந்த 5 months starting. இது தன் calculation. உஙலொட 7வது மசம் சிதிரை chithirai வருது . durdate july -30. so athula confusion illa. tamil month chithiraila valakappu panna sollunga kala. all the best
bye

Saranya

Saranya

ஹாய் கலா!
வாழ்த்துக்கள்!
வளைகாப்பு பண்றதுக்குன்னு நீங்க குறிப்பாய் கேட்டிருப்பதால், தமிழ் மாதக்கணக்கிற்கு இப்ப உங்களுக்கு மூன்றாம் மாதம் நடக்கிறது.
அப்படித்தான் கணக்கில் எடுத்துக்கொள்வார்கள், உங்களுக்கு சித்திரை ஒன்றாம் தேதியில் இருந்து என்று நாள் நன்றாக இருக்கிறதோ அன்று வளைகாப்பு நடத்தலாம்.
இதுதான் நம் ஊர்ப்பக்கம் வழக்கம். பீரியட் மிஸ் பண்ணியது தமிழ் மாத கடைசி 4 நாட்களாக இருந்தாலும் அந்த மாதத்தினையும் கணக்கில் சேர்த்துக்கொள்வார்கள்.

சரண்யா உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்பா....என் சந்தேகத்துக்கு பதில் தந்ததுக்கு நன்றிப்பா,.....

சாய் கீதால்ஷ்மி உங்களுக்கும் எனது நன்றிகள்பா...

Kalai

மேலும் சில பதிவுகள்