hai all... I m new to arusuvai, plz clear my doubt...

எனக்கு இன்ரு 60வது நாள்,58வது அதிகாலையில் spoting இருந்தது,உடனே Dr Scan எடுக்க சொன்னார். Scan இல் baby's heart beat நன்ராக இருந்தது. நிம்மதியாக இருதது. but again today morning spotting, ஆனால் afternoon வரை 5 to 6 drops இருந்தது, 2 years கழித்து இது முதல் கர்பம், எனக்கு life வெ வெருத்துபோச்சு. 2 years அ every month wait பன்னி இப்போது முதல் முரையாக கர்பம். எனக்கு பதில் சொல்லுக plz.... is this common or ....?

ஹாய் காயத்ரி!
முதலில் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவிச்சுக்கிறேன்.
கவலைப்படாதீங்க. உங்களுக்கு நடந்தது ரொம்ப நார்மலான விஷயந்தான்.
இதுபோல் நிறைய பேருக்கு டெலிவரி வரைக்கும் கூட இருந்து, நல்லபடியா குழந்தையை பெற்றெடுத்திருக்காங்க.
முதலில் டென்ஷன்,கவலையை விட்டுடுங்க. நல்ல ரெஸ்டில் இருங்க.
கனமான பொருட்களை தூக்காதீங்க. தூங்கும்போது காலுக்கு உயரமாய் இரண்டு தலையணையை வெச்சு படுங்க.
மறுபடியும் டாக்டரிம் இதுவிஷயமாய் போன் பண்ணிக்கேட்டீங்களா?
அவங்க ஆலோசனைப்படி நடந்துக்குங்க. இந்த மாதிரி சூழ்நிலையில் நல்ல ரெஸ்ட் தேவை. கடினமான வேலைகளை செய்வதோ, கனமான பொருட்களை தூக்குவதோ கண்டிப்பாய் கூடாது.
நிம்மதியாய் இருங்க. தானாக சரியாய்டும்!

உங்கலுடைய பதில் ரொம்ப ஆருதலாக இருக்கிரது. இனிமேல் கவலையை விட்டு நிம்மதியாக இருப்பேன். என் கனவர் எல்லா வேலையும் செய்து என்னையும் பார்த்துக்கரார். அதனால் நிங்க சொன்ன மாதிரி tension இல்லாமல் rest ல் இருப்பேன். உங்க பதில் ரொம்ப தெம்பாக இருக்கிரது. ரொம்ப நன்றி sister.

Ghayathri

Ghayathri

ஹாய்! gayathri இது mostly comman உடம்பு weekஆ இருந்தலும் இப்படி நடக்கும் rest எடுங்க happy,&relaxஆ இருங்க இன்னும் 10 மாததில நல்லபடியா குழந்தை பிரக்கும்னு முதல்ல நீங்க நம்புங்க food கவனம் தேவை. பொன்னா பொரந்திட்டு இப்படி சொல்லலாமா? I'm very sad

மேலும் சில பதிவுகள்