help me friends

வணக்கம் friends ,
எனக்கு 5 மாதம் ஆரம்பிக்கப் போகிறது. இப்போது என்ன மாதிரி எடுக்கனும்? வெந்தயக்கஞ்சி சாப்பிடலமா? வெர என்ன மாதிரி சிரப்பு உனவு எடுக்கனும் ? சொல்லுங்க தோழிகளே?

ஹாய் சரண்யா!
எப்பிடியிருக்கீங்க? இதே மன்றத்தில் கர்ப்பகாலம் குறித்த அனைத்து ஆலோசனைகளும் கொட்டிக்கிறது.
அதனை புரட்டிப்பார்த்தால் உங்களுக்கு தேவைப்படும் தகவல்கள் எல்லாமும் கிடைக்கும்.
வெந்தயக்கஞ்சி எல்லாம் இன்னும் கொஞ்சம் நாட்கள் கழித்து 7ம் மாதத்தில் இருந்து எடுத்துக்கொண்டால் போதும்னு எனக்கு தோணுது.
மற்றபடி, நார்மலாய் நாம் சாப்பிடும் எல்லாவற்றையும் சாப்பிடலாம்.
அதிக காரம், புளிப்பு, இனிப்பு, சூடு சம்பந்தப்பட்ட உணவுப்பொருட்களை தவிர்க்கவும்.

மேலும் சில பதிவுகள்