sex during pregnancy

pls tell me is it safe to have sex during pregnancy...from which month a pregnent women can have sex..My friend says that having sex during pregnancy will be helpful during delivery &it leads to normal delivery......pls tell me how true is this..

ஹாய் mrs.kala,

கர்ப்ப காலத்தில் நீங்கள் தாராளமாக உடலுறவு வைத்து கொள்ளலாம்..... எனக்கு தெரிந்த வரை 5-8 மாதங்கள் உடலுறவுக்கு ஏற்ற மாதங்கள்.... சிலர் நாலாம் மாசத்துல இருந்தே வச்சுப்பாங்க, அது அவரவர் உடல் நிலையை பொருத்தது... 5-8 மாதத்திலுமே அடிக்கடி வைத்து கொள்ளக் கூடாது.....ஒன்பது மாசத்துல உங்க குழந்தை நல்ல வளர்ச்சியில் இருப்பதால் வயிறும் பெருத்திருக்கும், so அப்ப வச்சுக்கறது கஷ்டம்... உங்க தோழி சொன்னது போல அது நார்மல் டெலிவரி-க்கு வாய்ப்புகளை அதிகரிக்கும்.... எனக்கு தெரிஞ்சத சொல்லிருக்கேன்... அனுபவசாலி தோழிங்க நிறைய பேர் இருக்காங்க, உங்களுக்கு இன்னும் தகவல்கள் கிடைக்கும்னு நினைக்கிறேன்....

அநேக அன்புடன்
ஜெயந்தி

ஹாய் கலா!
நலமா? இதுவிஷயமாய் நீங்க செக்கப் போகிற லேடி டாக்டர்கிட்ட ஆலோசனை பெறுவதுதான் நல்லது.
ஏனா, உங்க உடல்நலம் குறித்த சரியான விபரங்கள் அவர்களுக்குதான் நன்றாக தெரியும்.
நீங்கள் சொல்வதும், தோழிகளின் ஆலோசனைகளும் எல்லார்க்கும் பொதுவான ஆலோசனைகளாகத்தான் இருக்கும்.
ஜெயந்தி சொல்லியிருப்பதும் சரியானதுதான்.
உடம்பை நல்லபடியா கவனிச்சுக்குங்க! ஆல் த பெஸ்ட்!

thanx jeyanthi&saigeethalaxmi....I was abt to consult this with my gyn in next appointment,before that i thought of asking this question with experienced frns....anyways onceagain thanx for ur rply..
thank u elavarasi madam thanx for ur advice...saw ur messege...i'll contact u soon.
(sorry for typing in english my tamil font is not working for the past 2days)

Kalai

மேலும் சில பதிவுகள்