கிட்ஸ் ஸ்வீட் ப்ரெட் ஆம்லெட்

image

வழங்கியவர் : Vanitha Vilvaar...

தேதி : Sat, 23/01/2010 - 02:16

ஆயத்த நேரம் :

சமைக்கும் நேரம் :

பரிமாறும் அளவு :

1.5
2 votes
Your rating: None
 

 

  • ப்ரெட் - 4
  • பால் - 1/4 கப்
  • முட்டை - ஒன்று
  • சர்க்கரை - 2 தேக்கரண்டி

 

  • பால், முட்டை, சர்க்கரை மூன்றையும் ஒரு தட்டில் கலந்து கொள்ளவும்.
  • இதில் ப்ரெட் துண்டுகளை தோய்த்து எடுத்து தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும்.
  • மிக சுலபமான ப்ரெட் ஆம்லெட் தயார்.