please pa pathil poduga

என் பெயர் மல்லிகா. எனக்கு கல்யானம் முடிந்து 1 1/2 வருடம் ஆகி விட்டது. கடன் பிரச்சினையால் குழந்தை தள்ளி பொட்டொம். இப்போது கடன் முடிந்து விட்டது. நாங்கள் குழந்தை பிற்க முயற்சி எடுத்து வருகிரோம். அதனால் என்ன சாப்பிடுவது எந்த நாட்கள் சேர்ந்து இருப்பது . நான் WORK பன்னுகிரென். அதனால் என்னால் முந்தைய பதில்கலை பார்க முடியாது. நான் வீடு MORNING 9AM TO EVENING 9AM வருவேன். அதனால் பதில் போடுங்கள் .என்னகும் என் கனவர்கும் என் கனவர்கும் எந்த பிரச்சினை கிடையாது. நாங்கள் கருத்தாடை பயன் படுத்தியது கிடையாது

ஹாய் மல்லிகா,
குழந்தை பெருவதற்கு daily உங்க கனவரோட sex வச்சிகோங்க. periods முடிஞ்ஜு 5வது நால் முதல் sex பன்னுங்க. விரைவில் அழகான குழந்தை பெற வாழ்துக்கல் Saranya

Saranya

ஹாய் மல்லிகா நானும் உங்கள மாதிரி தான்...
என் டாக்டர் சொன்னது
1. 11 நாள் முதல் 18 நாள் வரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் சேர்ன்து இருங்க (First day is the day you get ur periods)

2. சூடு பதார்தம் எதுவும் சேர்துகதேங்க

3. Relaxeda இருங்க Exercise pannunga... All the best

Archana Radhakrishnan

thank you, saranya and ark your advice is very useful in my life thanks da

மேலும் சில பதிவுகள்