Help me Friends

Hai Friends Ennau Muthu Elumbil Oru Problem Athanal Back Pain Athigam Eruku Athargu Treatment Edodukido Erukan Ennnoda Problem Ennaventral ennanu Thirumanam Mudindhu 1 Year Akivedadhu Annal Ennum Baby Illai 7 ,8 Days Period Thaili Pokum Pregance Test Cardil Postivi Varum Anail Period Akivedovan Aan Eppadi Back Pain Problem Erupathal Eppadi ya Please Ennanu Pathil Tharungal Please Please Please Help Me .

கவலை படாதீங்க, மந்லி 20 நால் செக்ஸ் வச்சுக்கொங்க. அல்லது ஒரு நால் விட்டு ஒரு நால் வச்சிகோங்க. ஒரு நல்ல கைனக்காலஜீச்ட்-அ பாருங்க.முதுகு வலி வரதால நல்லா பெட் ரெச்ட்ல இருங்க.மனச ரிலாக்சா வச்சிகோங்க. சீக்கிரம் ஒரு நல்ல குழந்தை பெர வாழ்துக்கள்
Saranya

Saranya

Hai Friends Ennaku Enru 36 Days Preancy test card Vanki parden 1 line negative vanthathu Kalailil erundu aluthukonduthan erukeran Erandu vedalam pola eruku please ennanu yaraudu pathil tharungal please help me.

ஹாய் கீதா,
முதல்ல கவலை படுவதை விடுங்க. கல்யாணம் ஆகி ஒரு வருஷம் தானே ஆகுது. அதுக்குள்ளே ஏன் இப்படி மனச கஷ்டபடுதிகிறீங்க. ரொம்ப strain பண்ணாதீங்க. ரெண்டு பேரும் ஜாலி யா இருங்க. lovers மாதிரி நினைசிகங்க. சீக்கிரம் நல்லது நடக்கும்.

hi geetha,first of all be relaxed.if u feel like this it will also affects ur hubby..consult a best ob/gyn,pray god,be happy with ur hubby,daily meditate atleast 15 min..that's it..suerly u'll get a baby soon.

Kalai

மேலும் சில பதிவுகள்