rice cookeril adiyil satham otti iruku?

எலக்ட்ரிக் ரைஸ் குக்கரில் சாதம் செய்யும் போது பேஸ்கட்டின் அடியில் சாதம் டிரையா ஒரு கோட்டிங் வருது. அது ஏன் வருது? எப்படி சரி பன்னலாம்? சொல்லுங்கபா

ஏன் வருகிறது என்றால்...பாத்திர சூட்டில் சாதம் பாத்திரத்தோடு ஒட்டிக் கொள்கிறது... சாதம் வெந்ததும் குக்கரில் இருந்து உடனே சாதத்தை எடுக்காமல் ,சிறிது நேரம் ஆப் செய்து மூடி வைத்திருந்து பின் திறந்து கிளறவும்...

மேலும் சில பதிவுகள்