microwave idli maker

நான் இன்று தான் "microwave idli maker" வாங்கினேன், ஆனால் அதில் எந்த manual புக்-ம் இல்லை... இது signoraware brand,நான் அந்த தளத்திலும் பார்த்தேன், அது பற்றிய ஒரு வழிகாட்டுதலும் இல்லை.... so, தோழிகளாகிய நீங்க தான் உதவணும்.... எப்படி இதில் இட்லி வேக வைப்பது, எவ்வளவு நேரம், எவ்வளவு டிகிரி-யில் வைக்கணும்? யாராவது இதை ஏற்கனவே வாங்கி இருக்கீங்களா? சீக்கிரம் பதில் சொல்லுங்க ப்ளீஸ்...

அநேக அன்புடன்
ஜெயந்தி

மேலும் சில பதிவுகள்