சிறு கீரை கூட்டு

image

வழங்கியவர் : Subha Jayaprakash

தேதி : வெள்ளி, 29/01/2010 - 13:03

ஆயத்த நேரம் : 25 min

சமைக்கும் நேரம் : 25 min

பரிமாறும் அளவு : 4 நபர்களுக்கு

2
2 votes
Your rating: None
 

 

  • சிறுகீரை - 1 கட்டு (சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும்)
  • பாசி பருப்பு - 1 1/2 கைப்பிடி
  • சிறிய வெங்காயம் - 10 என்னம் (பொடியாக நறுக்கியது)
  • பச்சை மிளகாய் - 1 என்னம்
  • பூண்டு - 2என்னம் (தோல் நீக்கியது)
  • சீரகம் - 1 டீஸ்பூன்

 

  • கீரை, பருப்பு, வெங்காயம்(பாதி அளவு), பூண்டு, பச்சைமிளகாய், சீரகம் எல்லாம் சேர்த்து குக்கரில் வைத்து வேகவைக்கவும்.
  • பின் எடுத்து மிக்ஸியில் ஒரு அடி அடிக்கவும். போதும்.
  • வாணலியில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுந்து தாளித்து வெங்காயத்தில் பாதியை போட்டு நன்கு வதக்கி பின் அதனுடன் கறிவேப்பிலை, சிவப்புமிளகாய் போட்டு வதக்கி பின் கீரை கலவையை கொட்டவும்.
  • உப்பு சேர்த்து ஒரு கொதி கொதித்ததும் இறக்கி பறிமாறவும்.
  • ரெடி.