arokyam

என் குழந்தைகள் மிகவும் ஒல்லியாக உள்ளாள்

நேந்திரபழம் வேகவய்து கொடுக்கவும் மற்றும் ஆப்பில் கொடுக்கவும் குழந்தைகளுக்கு நல்லது நல்ல சதை பிடிக்கும்

நாம் எப்போதும் குழந்தைகளின் உடல் எடையைத் தான் கவனிக்க வேண்டும். ஒல்லியாக இருந்தாலும் வயதுக்கு ஏற்ற எடை இருந்தால் போதும். எடை அதிகரிக்க :தினமும் சாத்துக்குடி ஜூஸ் கொடுங்கள். தினமும் இருமுறை 4(அ)5 முந்திரி,பாதாம்,உலர்ந்த திராட்சை அப்படியே சாப்பிடக் கொடுங்கள். வீட்டிலேயே சத்துமாவு தயாரித்து காலையும் மாலையும் பால் சேர்த்து தயாரித்து குடிக்க வையுங்கள்.ராகி கூழ் சர்க்கரை கலந்து தரவும். நிறைய பழங்கள் காய்கள் சாப்பிட கொடுங்கள். முட்டை தினமும் தரலாம். அசைவம் சாப்பிடுவதாக இருந்தால் மீன் அடிக்கடி சேர்க்கலாம்.

வாழ்க வளமுடன்.
.ராதா ராமமூர்த்தி.

Thank you for your advise, my daughter is 2years old, she is normal weight, but she is look very slim, i will try your suggested points, & reply you madam.

Regards.

Manobharathy.

மேலும் சில பதிவுகள்