ஐஸ்க்ரீம் ஸ்டிக் வால் ஹேங்கிங்

தேதி: February 5, 2010

4
Average: 3.9 (15 votes)

 

ஐஸ்க்ரீம் குச்சிகள் - 8
துணிகளில் ஒட்ட கூடிய கல்
ஹேன்ட் மேட் பேப்பர்
பெவிக்கால்
தேவையான படம் - ஒன்று

 

வால் ஹேங்கிங் செய்ய மேலே கூறப்பட்டுள்ள தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்.
முதலில் 4 ஐஸ்க்ரீம் குச்சிகளை படத்தில் உள்ளவாறு பெவிக்கால் தடவி ஒட்டிக் கொள்ளவும்.
அதன் மேலே மற்றொரு வரிசை வரும்படி ஐஸ்க்ரீம் குச்சிகளை ஒட்டவும்.
இதேப்போல் 2 அடுக்காக 8 குச்சிகளும் ஒட்டி முடித்ததும் நன்கு காய விடவும்.
ஐஸ்க்ரீம் குச்சியின் நான்கு பக்கமும் உங்களுக்கு விருப்பமான நிறத்திலும், வடிவத்திலும் கிடைக்கும் கற்களை ஒட்டிக்கொள்ளவும்.
ஐஸ்க்ரீம் குச்சியின் பின்புறத்தில் ஹேன்ட் மேட் பேப்பரை வெட்டி ஒட்டவும்.
பேப்பர் காய்ந்ததும் அதன் முன்பகுதியில் உங்களுக்கு விருப்பமான படத்தினை பெவிக்கால் தடவி பேப்பரின் நடுவில் வருமாறு ஒட்டிக் கொள்ளவும்.
இதில் அரசஇலை வினாயகர் உருவம் ஒட்டப்பட்டிருக்கிறது. இதுபோல் விதவிதமாக நம் அறுசுவை உறுப்பினர் திருமதி. கவிசிவா அவர்கள் செய்து காட்டியுள்ள ரெடிமேட் களிமண் கொண்டு பிடித்த பூக்கள் செய்தும் ஒட்டலாம். இந்த எளிமையான வால் ஹேங்கிங்கை அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் வனிதாவின் தங்கையான திருமதி. வசுமதி வில்வாரணிமுருகன் அவர்கள்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

குறிப்பை வெளியிட்ட அறுசுவை அட்மின் நண்பர்களுக்கு நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி சிம்ப்ளி சூப்பர்ப். ரொம்ப அழகா இருக்கு

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி கவிசிவா.... :) இது தங்கை செய்து காட்டி இருக்கும் முதல் குறிப்பு. அடுத்து அவளுடைய டெடி பொம்மை குறிப்பு அனுப்பறேன் ;).

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எளிதாகவும் ரொம்பவும் அழகாகவும் உள்ளது,
மிக்க நன்றி

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா