pls help sisters,

அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்,அறுசுவைக்கு நான் புதிதாக இணைந்துள்ளேன்,இப்பகுதியை பார்வையிடும்பொழுது ரொம்ப சந்தோசமாக இருக்கு,எனக்கும் உதவுவீர்களா,pls
நான் திருமணமாகி 2 வருடங்கள் ஆகின்றது,வயது 25,குழந்தையை கொன்ச காலம் தள்ளிப்போட்டிருந்தோம்,ஆனால் நான் மருந்துகள் எதுவும் பாவிக்கவில்லை,condoms தான் use பண்ணினோம், தற்போது குழந்தைக்காக try பண்ணிட்டிருக்கோம் ,last month,22nd periods வந்தது,தற்போது பெரிதாக எந்த உடற்பயிற்சியும் செய்வதில்லை walking செல்வேன். நான் வேறு என்னென்ன செய்யவேண்டும் என்று சொல்லுவீங்களா?

மேலும் சில பதிவுகள்