happy about you

அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள்,அறுசுவையின் புதிதாக இணைந்துள்ளேன்,என்னையும் உங்கள் தோழியாக ஏற்றுக்கொள்ளுவீர்களா, நான் srilanka,தற்போது oman இல் இருக்கின்றேன். தோழிகள் யாராவது ஓமானில் இருந்தால் பதிலிடுங்கள். நான் அறுசுவை சமையல் பார்த்து தான் சமைக்கதொடங்கின்னான்.இப்ப நன்றாக சமைப்பதாக husband சொல்கிறார்.husband morning office போனால் evening தான் வருவார்,soஅடிக்கடி என் friend அறுசுவை தான். நீண்ட காலமாக வந்து சென்றாலும் உறுப்பினர் ஆகவில்லை, நீண்ட நாள் ஆசை தற்போதுதான் நிறைவேறி இருக்கு.ரொம்ப கலகலப்பா வைத்திருக்கிறீஙக தோழிகள்.all the very best to all,,,,,,,, thank you

தர்சி... வாங்க வாங்க.... :) ஓமன் எப்படி இருக்கு??? அறுசுவை வந்துடீங்க, இனி பொழுது போவது தெரியாது. அப்படியே அரட்டை பக்கம் போங்க.... தோழிகள் வழக்கம் போல் கலக்குவாங்க. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி அக்கா,எப்படி இருக்கீங்க? ஒரு நம்பிக்கையில் அக்கா என்று போட்டேன், கூப்பிடலாமா? ஓமான் தற்போது நன்றாக இருக்கு, நல்ல weather, ஓமான் தோழிகள் ஒருவரும் மன்றத்தில் இல்லையா? ஓடி வாங்கோ.....
tharsi waiting for you.....

மேலும் சில பதிவுகள்