கேரட் பூரி

image

வழங்கியவர் : thalika

தேதி : செவ்வாய், 09/02/2010 - 09:45

ஆயத்த நேரம் : 15 நிமிடம்

சமைக்கும் நேரம் : 15 நிமிடம்

பரிமாறும் அளவு : 1 குழந்தைக்கு

3.5
6 votes
Your rating: None
 

 

  • மைதா - 1/5 கப்
  • கேரட் - ஒன்று
  • சின்ன வெங்காயம் - 2
  • சீரகத்தூள் - 1/4 ஸ்பூன்
  • உப்பு - 1/4 ஸ்பூன்

 

  • மைதா, உப்பு தவிர மற்ற பொருட்களை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுக்கவும்.
  • அரைத்த சீரகத்தூள், கேரட், வெங்காயத்துடன் மைதா கலந்து தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து பிசைந்து அரை மணி நேரம் கழித்து பூரிகளாக இட்டு எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

Note:

குழந்தைகளுக்கு பிடித்தமான பூரி இது வெறுமனே சாப்பிட சுவையாக இருக்கும். பள்ளிக்கும் கூட கொடுத்தனுப்பலாம்.







பூரி நன்றாக வந்தது
நான் கொஞ்சம் மசித்த உருளை கிழங்கையும்,கரம் மசாலாவும் சேர்த்து செய்தேன்
என் மகள் மிகவும் விரும்பி சாப்பிட்டாள்
ஆல் தி பெஸ்ட்

அன்புடன்,
கவிதா

சுக்கா சப்பாத்தி (without oil) எப்படி பண்ணுவது ? யாராவது சொல்லுங்கலளேன்..

வாழ்க்கையில் சில கேள்விகள் எப்போதும் நிலையாக இருக்கின்றன. பதில்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கின்றன.