irandam murai operation

ஹாய் ஹாய் ஹாய்
எல்லோரும் எப்படி இருக்கீங்க?
என்னோட லேப்டாப் எங்க வீடு வாண்டு ஓடசிட,அதனால தான் இத்தினி நாலா வரல அறுசுவைக்கு?அதுகுளர எல்லோரும் என்ன மறந்துடீங்கனு நெனைக்கிறேன் ;-)

நானும் என் மகளும் நலமா உள்ளோம்,நீங்க எல்லோரும் நலமா?
அப்புறம் உங்கள் எல்லோருக்கும் ஒரு கேள்வி.
என்னக்கு இன்னும் மூணு வாரத்துல caesarian .முதல் பிரசவம் இந்தியால.இங்க அமெரிக்கால எப்படின்னு யாரவது அனுபவம் உள்ளவங்க சொல்லுங்களேன்.
என்னக்கு என்ன தெரியனும்ன்ன
*.அறுவை சிகிச்சைக்கு அப்புறம் சாப்பாடு நம்ப என்ன சாபிடலாம்(நான் சைவம்,மற்றும் பால் சாப்பிட மாட்டேன்)இங்க குடுக்கறது ஒத்து வராது.
எங்க அம்மா பதிய குழ்ளம்பு,பூண்டு குழம்பு,இடியப்பம் இதெல்லாம் saapdilamnu சொல்றாங்க.நான் சென்னைல இருந்தப்ப இட்லி,சட்னி சாப்டத நாபகம்.யாராவது அட்வைஸ் ப்ளீஸ்

*அப்புறம் hospital பாக்ல என்ன என்ன எடுத்து போறது.நான் இங்க இருந்து போன தடவ இந்திய கு எல்லாம் வாங்கிட்டு போனேன்,அதனால எல்லாத்தையும் ஹோச்பிடல் எடுத்துட்டு போனேன்.இங்க என்ன என்ன தருவாங்க,நம்ப என்ன எடுத்துட்டு போகணும்.

*இரண்டாம் முறை caesarian recovery எப்படி இருக்கும்,ரொம்ப நாள் ஆகுமா எழுந்து நடக்க,என்னமோ தெரியல இந்த முறை என்னக்கு ரொம்ப பயமா,குழப்பமா இருக்கு.

இப்போதைக்கு இதான் சந்தேகம்,வேற எதாவது குறிப்பு இருந்தாலும் சொல்லுங்க.

வாழ்துகள்.enaku 2 மாதம் முன்னாடி than c-section ஆச்சு.நான் deliveryku one month ku munadi hospital tour ponan போனன்.அப்போதே எல்லா detail um சொன்னங்க.நான் போகும் போதுஎதுவுமே எடுதிடு போகல.எல்லாமே அவ்ங்க தான் குடுத்தாங்க. நீங்க போற place எப்பிடி என்று தெரியல.நான் அடுத்த day இல் இருந்து வீட்டில சமைத்த food தான் சாபிடன்.just carseat,camera,partnerku changa pana dress எடிதிட்டு வந்தா போதும் என்று சொன்னங்க.நான் பதிய சாப்பாடு எதுக்கும் சாபிடல.

ஹலோ தனுஷா

ரொம்ப நன்றி.நான் கலிபோர்னியா ல இருக்கேன்.அடுத்த வாரம் தான் caesarian கிளாஸ் போக போறேன்.அப்ப ஆஸ்பத்திரி டூர் இருக்கு.அவங்க கிட்ட கேட்டு பார்க்கறேன். ரேகோவேரி பத்தி தன கொஞ்சம் பயமா இருக்கு.மேலும் பையன் அதுவும் இரண்டாவது என்றல் முன்னமே எதிர் பார்க்கலாம் என்று சொல்லுறாங்க.அதுவும் கொஞ்சம் பயமா இருக்கு.

Anbe Sivam

Anbe Sivam

மேலும் சில பதிவுகள்