வாழக்காய் சப்ஜி
- வாழக்காய் - 2
- குழம்பு மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
- உப்பு - தேவைக்கு
- எண்ணைய் - 2 ஸ்பூன்
- வாழக்காயை தோல் நீக்கி வட்ட வட்டமாக நறுக்கி கொள்ளவும்
- இதனை கொதிக்கும் தண்ணீரில் போட்டு 1நிமிடத்தில் எடுத்துவிடவும்
- சிறிதுநேரம் ஆறவிட்டு உப்பு, மிளகாய்தூளில் பிரட்டிவைக்கவும்
- தோசைக்கல்லில் எண்ணெய் தடவி வாழக்காயை போட்டு பிரட்டிவிட்டு வேகவிடவும்
Note:
ஆச்சி, சக்தி குழம்பு தூள் தான் நான் உபயோகித்தேன், வீட்டில் ஸ்பெஷலாக செய்த பொடி உபயோகித்தால் இன்னும் சுவையாக இருக்கும்
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்

3 நிமிடங்கள் முன்பு
5 நிமிடங்கள் 45 sec முன்பு
12 நிமிடங்கள் 17 sec முன்பு
46 நிமிடங்கள் 8 sec முன்பு
ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 30 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 36 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 44 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 54 நிமிடங்கள் முன்பு
2 மணிநேரம் 1 min முன்பு