help me!!!

ஹாய் தோழிகளே,வணக்கம்.நாங்கள் வரும் மார்ச் 2ம் தேதி லண்டன்(ஒரு வாரம்) சுத்தி பார்க்க போலான்னு இருக்கோம்.எங்கு தங்கலாம்?(cheapest hotels)என்னென்ன சுத்தி பாக்கலாம்?இந்தியன் சாப்பாடு கொண்டும் சொல்லுங்களேன்.ஏன்னா என் குட்டி பையனையும் கூட்டிட்டு போறோம்(2 வயது).அவனுக்கு சாப்பாடு மிஸ் ஆகக்கூடதில்லையா அதான் கேட்டேன்.தெரிந்தவர்கள் உதவுங்கள்.லண்டன் ஐ ஏறனவே சுத்தி பாத்தவங்க்ளும் எங்கு தங்கனீங்கன்னு சொன்னா எங்களுக்கு உதவியாய் இருக்கும்.

மேலும் சில பதிவுகள்