Spending time with Family members than watching TV, Humans are precious.........

I am sathya in New Zealand, sorry i writing from my work place, so i don't have Tamil font and also don't know to type in Tamil, I got married and came here in 2005, got 1 daughter(3yrs old) who is currently with my parents in India, erode, i am living here for 5years feeling lonely, since i am working i left my daughter in India, so what i am comming to say is spend time with family members than on TV, this is only my feeling .....even if you don't like this topic, can come one please add some comments, so that i can atleast feel happy thay i am going to get friends, thanks

ஹாய் சத்யா,
எப்படி இருக்கீங்க...கண்டிப்பா குடும்பத்தை பிரிஞ்சி இருக்கறது ரொம்ப கஷ்டம்தான்...அதுவும் குழந்தைய..இப்பல்லாம் இந்தியால கூட வேலைக்கு போற நிறைய அம்மாக்களோட நிலைமயும் அதான்...
கவலைப்படாதீங்க...

தமிழ் ல டைப் பண்றது ரொம்ப சுலபம்..அறுசுவை யோட ஹோம் பேஜ் ல தமிழில் அச்சடிக்க உதவும் பக்கம் லின்க்ல நீங்க தமிழ்ல எழுதலாம்.

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

ஹாய் சத்யா,

நலமா? உங்க feelings-ஐ என்னாலும் புரிஞ்சுக்க முடியுது...... அப்பா,அம்மா, சொந்த பந்தங்களை பிரிஞ்சு இருப்பதே கஷ்டம், அதிலும் நாம பெற்ற குழந்தைய பிரிஞ்சு இருப்பது ரொம்ப கஷ்டம்.......உங்க பொண்ணு கூட டெய்லி பேசுவிங்களா? ஜூனியர் பேர் என்ன? நாங்க எல்லாரும் உங்க ஃப்ரெண்ட்ஸ் தான், இங்க நிறைய பேர் இருக்கோம், அதனால இனி lonely-ஆ ஃபீல் பண்ணாதீங்க, நீங்க எப்ப இந்தியா போறதா பிளான்? சீக்கிரமே உங்க குழந்தையோட சேர்ந்து ஜாலியா இருக்க நான் கடவுளை வேண்டிக்கிறேன்....

நீங்க நல்ல கருத்தைத் தான் சொல்லி இருக்கீங்க.... இப்ப இருக்கும் நடைமுறையில் குடும்ப உறுப்பினர்களோடு நேரம் செலவழிப்பதை விட டிவி-யில் தான் அதிக நேரம் செலவாகுது..... கண்டிப்பா இது மாறணும்

அநேக அன்புடன்
ஜெயந்தி

thank you very much, i really feel happy now,i will look in the home page,

thank you Jayanthi, my daughters name is Sreshaa, i will talk to her once in a week, i am happy that i started geting friends, my hearty thanks to all ....i love you all..

HOW RU?DONT WORRY ABOUT UR DAUGHTER I SAW UR MSG IN ARUSUVAI,SEEKIRAMEY UNGA PONNU KUDA SERA I WILL PRAY TO GOD UNGA DAUTHER PER YENNA?

sathya,don't worry about your present;u r working hard for the future of yr daughter;
myself,mrs. radha sriram. i'm from namakkal;
anybody who studied in salem sarada college-1989-1992 batch pl contact me

nanre sey;athuvum inre sey.

nanre sey;athuvum inre sey.

thanks for all of your support

கவலைபடாதீர்கள்....எல்லாம் சரியாகிவிடும்....
மகளை பிரிந்திருக்கும் வலி புரிகிறது....

சில நேரங்களில் சில சங்கடங்கள் தவிர்க்கமுடியாமல் நாம் விரும்பாமலே நமக்கு வரும்போது நம் மனதை முடிந்த அளவு உற்சாகமாக வைத்து கொண்டால் சமாளிக்க எளிதாக இருக்கும்

ராதாஸ்ரீராம் என்னுடைய தோழி சாந்தி சேலம் சாரதாவில் தான் படித்தாள்.நீங்கள் சொன்ன அதெ வருடத்தில் B.Sc CS

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

சத்யா
எங்கள் வீட்டில் டிவி ஓடினால் என் வீட்டுக்காரரின் காதில் நாங்கள் எது பேசினாலும் விழாது.... நான் கிண்டல் செய்வதுண்டு... "உங்கள் ஹீரோயின் பேசுறது காதில் விழமாட்டேன் என்கிறது அந்த ஹீரோயினைப் பார்த்து கொண்டிருக்கீங்க"... நிஜமாகவே பேசப்பட வேண்டிய மேட்டர்...
சங்கீதா சிவகுமார்
இப்பதான் உங்க ப்ரோபைல பார்த்தேன்.... சூப்பர்...
உங்கள் சமையலில் சிறப்பு திறனையும், இதரத் திறன்களையும் பார்த்து.............. ஐயோ ........... புல்லரிச்சிப்போச்சு...

:-) நன்றி தேன்மொழி....

ஒண்ணும் தெரியாதுன்னு எப்படிங்க சொல்றது.. அதுக்குத்தான் இந்த பிட்டு...

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

மேலும் சில பதிவுகள்