கஸ்டர்டு டெசர்ட்
வழங்கியவர் : திருமதி. ஹல்வத் நிஜாம்
தேதி : புதன், 17/02/2010 - 13:22
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
- கஸ்டர்டு பவுடர் - கால் கப்
- பால் - அரை லிட்டர்
- சீனி - கால் கப்
- கேரமல் சாஸ் - 2 மேசைக்கரண்டி
![]() |
கஸ்டர்ட் டெசர்ட் செய்ய தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். |
![]() |
ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சி பொங்கியதும் இறக்கி வைத்து ஆற விடவும். |
![]() |
அதில் கஸ்டர்டு பவுடர், சீனி சேர்த்து நன்கு கலக்கவும். |
![]() |
சீனி கரைந்ததும் மீண்டும் அடுப்பில் எடுத்து வைத்து 10 நிமிடம் சுண்ட காய்ச்சவும். |
![]() |
பிறகு விரும்பிய வடிவில் உள்ள பாத்திரத்தில் ஊற்றி ஃப்ரிஜ்ஜில் வைக்கவும். |
![]() |
நன்கு உரைந்து கெட்டியாக ஆனதும் எடுத்து மேலே கேரமல் சாஸ் ஊற்றி பரிமாறவும். இந்த குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. ஹல்வத் நிஜாம் அவர்கள். |
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்






I like this dessert very much.One small tip to add on -mix custard powder with small amount of milk and then add to rest of milk.