செபா அம்மாவிற்கு இன்று பிறந்த நாள்

எல்லோரும் வாங்க வாழ்த்தலாம்...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா...
உங்களின் ஆசிர்வாதங்களை என்றும் வேண்டுகிறோம்.
இமா நலமா?

*****இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா*****

நீங்கள் என்றுன் நலமுடன் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

with love

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா

அன்புடன்
கவிசிவா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நலமாயிருக்கீங்களா?எல்லா நலமும் பெற்று நீண்ட காலம் இன்னும் பல இனிய பிறந்த நாளை கொண்டாட
வாழ்த்துக்கள்

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா!!

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா.
வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று, சுகமாகவும் சந்தோசமாகவும்
வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அன்புடன் ராணி.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

hello seba amma,i have no age to wish u,but i'll pray god for ur fulfilled &happy life.

Kalai

பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
இமா நலமா?

செபா அம்மாக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

வாழ்த்துகள் அம்மா. எல்லாம் வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துகள்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

மேலும் சில பதிவுகள்