similac or any other formula milk பற்றி தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

similac or any other formula milk பற்றி தெரிந்தவர்கள் சொல்லுங்கள் அதை 7 மாத குழந்தைக்கு ராகி கஞ்சி,இட்லி,சாதம் ஆகியவையுடன் கலந்து கொடுக்கலாமா?

ஹாய்..... நீங்க தாராளமா குடுக்கலாம்..... என் குழந்தைக்கு இப்ப 8 மாதம் ஆகுது, நான் பால் பவுடரில் கலந்து தான் இட்லி, cereal & சில பழங்கள் குடுப்பேன்.... நான் நம்ம ஊர் lactogen குடுக்கறேன், இந்தியா-வில் இருந்து வர்றவங்கள வாங்கிட்டு வர சொல்வோம்....
உங்க குழந்தை நன்கு சாப்பிட்டு ஆரோக்கியமாய் இருக்க வாழ்த்துக்கள்....

அநேக அன்புடன்
ஜெயந்தி

என் 6 மாதமான மகனுக்கு அதுதான் கொடுக்கிறேன்.ஆனால் கூழ் காய்ச்ச பசும்பால் தான் ஏன்னா பால் பொடிகளை சூடு படுத்த முடியாது.ஆனால் உணவுகளில் கலந்து கொடுக்கலாம்

thanks jeyanthi and thalika ,
sorry for typing in english ,my baby is crying becoz of cold ,only one doubt jeyanthi lactogen, what stage for 7 month baby and thanks for ur wishes.
sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

hai, sry for tis blated reply.... u can use stage2 lactogen for ur baby....

-jayanthi

மேலும் சில பதிவுகள்